Sunday, May 19, 2024
Home Authors Posts by sarath

sarath

sarath
293 POSTS 0 COMMENTS

தமிழகத்தில் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு தமிழக அரசுரிடம் அறிக்கை கேட்டுள்ள மத்திய அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா

0
தமிழகத்தில் நடந்து வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய...

ஊராட்சி மன்ற தலைவருக்கு நடந்த கொடூரம் 4 பேர் மீது வழக்குப்பதிவு

0
கரூர் அருகே பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற பெண் தலைவரை பணி செய்யவிடாமல் சாதிய பாகுபாடு காட்டிய புகாரில், ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,...

விரைவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவிப்பு

0
காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிந்த பின்னர் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார்.   பீகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட, முதலமைச்சர்...

அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவுக்கு ஆதரிக்கும் ரஷ்யா

0
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அமெரிக்காவை தொடர்ந்து, ரஷ்யாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 77வது ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்,...

வதந்திகளுக்குள் மாட்டி தவிக்கும் சீனா அதிபர் குழப்பத்தில் மக்கள்

0
சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டு காவலில் உள்ளதாக தகவல் பரவும் நிலையில், அவர் இதுவரை பொதுவெளியில் தோன்றாதது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இந்த குழப்பத்திற்கு மத்தியில், ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய...

இறக்குமதிக்கு தடை கூறி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வலியுறுத்தல்

0
ரஷ்யாவின் வைரங்களை இறக்குமதி செய்ய,தடை விதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் , ரஷ்யாவின் வைரங்களை இறக்குமதி செய்ய, தடை விதிக்க வேண்டும்...

ரஷ்யா அதிபர் புதினுக்கு எச்சரிக்கை விட்ட அமெரிக்கா

0
உக்ரைன் உடனான போரில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், பேரழிவு விளைவுகள் ஏற்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர், உக்ரைன் மீதான போரில், ரஷ்யா அணு...

ஈரானில் ஹிபாஜ் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

0
ஈரானில் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. ஈரானில் உள்ள குர்திஸ்தான் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை, ஹிஜாப் முறையாக அணியவில்லை என போலீசார் தாக்கியதில்...

இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு இனிய செய்தி

0
1 நிமிடம் வரையிலான வீடியோவை பதிவேற்றும் வசதியை சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமின் stories என்ற பிரிவில் முன்பு, 1 நிமிட வீடியோவை செய்தால், அது 15 வினாடி வீடியோக்களாக 4 பிரிவுகளாக பிரிந்து...

மார்க்கெட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

0
பாரிசீன் மிகப்பெரிய உணவு பொருட்கள் வழங்கும் மார்க்கெட்டில் உள்ள கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிசீன் அதிகளவில் உணவு பொருட்கள் வழங்கும் ருங்கிஸ் மார்க்கெட்டில் உள்ள மார்க்கெட்டில், எதிர்பாராதவிதமாக கடும்...

Recent News