Friday, May 17, 2024
Home Authors Posts by murugan

murugan

murugan
919 POSTS 0 COMMENTS

ஃபிட்னஸில் கலக்கும் பேய்

0
பேய் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வைராகி வருகிறது. ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோ காட்சிகள் டெல்லியிலுள்ள ரோகினி பூங்காவில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோவில் சில நாட்களாக வெளிப்புற ஜிம் உபகரணங்கள்...

பெட்ரோல் தட்டுப்பாடு: இளைஞர் செய்த நூதனச் செயல்

0
https://www.instagram.com/reel/CUakhyNF477/?utm_source=ig_web_copy_link பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக இளைஞர் ஒருவர் குதிரையில் பெட்ரோல் பங்குக்கு வந்தது ஆன்லைனில் வைரலாகத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில் சமீபகாலமாகப் பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே பெருங்கூட்டம் காத்திருக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து வருகின்றன. அந்நாட்டில் பெட்ரோலுக்குத்...

கோப்புகளைத் திருடிச்சென்ற ஆடு

0
https://twitter.com/apnarajeevnigam/status/1466002736499937280?s=20&t=1HmSXjYhDSUNmeVk3eeAOg ஆடு ஒன்று அரசு அலுவகத்துக்குள் புகுந்து ஆவணங்களைத் தூக்கிச்சென்ற வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் நகரில் சௌபேபூர் பிளாக் அலுவலகத்திற்குள் பேரூராட்சி செயலர் அலுவலகம் உள்ளது. அங்கு கிராம வளர்ச்சிப்...

வரவேற்க வந்த மகனை செருப்பால் அடித்த தாய்

0
https://www.instagram.com/reel/CWjloLRA9zs/?utm_source=ig_web_copy_link விமான நிலையத்திலிருந்து தன்னை அழைத்துச்செல்லச் சென்ற மகனை தாய் செருப்பால் அடித்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. என் அம்மா திரும்பி வந்துள்ளார் என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் ஒரு பெண்...

15 லட்சத்துக்கு ஏலம்போன ஆடு

0
ஆடு ஒன்று 15 லட்சத்துக்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு நியூசௌத்வேல்ஸ் மாகாணத்திலுள்ள கோபார் நகரில் அண்மையில் 17 ஆடுகள் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டன. அதில் ஓர் ஆடு இந்திய மதிப்பில்...

விமானத்தில் பூனைக்குப் பாலூட்டிய பெண்

0
https://twitter.com/TheRickWilson/status/1463541134173605899?s=20&t=H3XCm3bgfRxodOgK8FkFhA விமானத்தில் பூனைக்குப் பாலூட்டிய பெண்ணைப் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற விந்தையான சம்பவங்கள் நம்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. சமூக வலைத்தளங்களின் வருகையால் அவை உடனே...

பிஸ்கட் தின்றால் புற்றுநோய் வருமா?

0
பிஸ்கட் தின்றால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அநேகம்பேரின் அன்றாடத் தின்பண்டங்களில் முதலிடம்பெறுவது பிஸ்கட். ஆனால், அளவுக்கதிமாக பிஸ்கட் தின்றால் புற்றுநோய் வரலாம் என்கிறது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி...

52 வயதில் 12 ஆவது திருமணத்துக்கு வரன் தேடும் பெண்

0
https://twitter.com/TLC/status/1460807458323111947?s=20&t=-Ls0SzNaNPKoo0Uo9xAJIw 52 வயதுப் பெண்ணொருத்தி 12 ஆவது திருமணத்துக்கு வரன் தேடிவருவது சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் மொனட் டயஸ். சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தனது திருமண அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார் மொனட். அதில்...

குழந்தைக்கு Border என்று பெயரிட்ட பெற்றோர்

0
தங்களின் குழந்தைக்கு Border என்று பெயர் சூட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர் ஒரு பெற்றோர். பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாணத்தின் ராஜன்பூர் மாவட்டம் இந்திய எல்லைப் பகுதியை ஒட்டி உள்ளது. அந்த மாவட்டத்தின் தலைநகரான ராஜன்பூர்...

பனையோலை கிரீடம்…சைக்கிள் பயணம்…புது மாப்பிள்ளையின் மிடுக்கு

0
https://twitter.com/Live_Hindustan/status/1467430610566524928?s=20&t=--tlWM1NfJTiQphUZ9PWLg புது மாப்பிள்ளையான காவல்துறை அதிகாரி ஒருவர் தனது மனைவியை சைக்கிளில் அழைத்துச்சென்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஒரு காவல்துறை அதிகாரி சுற்றுச்சூழல் பாதுகாப்பைத்...

Recent News