Thursday, May 2, 2024
Home Authors Posts by murugan

murugan

919 POSTS 0 COMMENTS

தங்கப் பர்கர் சாப்பிட்டால் ரொக்கப் பரிசு

0
தங்கப் பொடி தூவிய பர்கர் சாப்பிட்டால் ரொக்கப் பரிசு தருவதாக வியாபாரி ஒருவர் அறிவித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் படையெடுத்து வருகின்றனர். பஞ்சாப் மாநிலம், லூதியானா தெருவில் உள்ள ஒரு வியாபாரிதான் இந்த அதிரடியான செயலை மேற்கொண்டுள்ளார்....

சமோசாவில் சீரியல் நம்பர்

0
https://twitter.com/nitinmisra/status/1433068455100436483?s=20&t=oKDLgjg66juecgOKbu6PsA வரிசை எண், எழுத்துகளுடன் உள்ள சமோசாவின் படங்கள் சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளன. கையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் பல தற்போது எந்திரங்களில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தயாரிப்பு தேதி, அளவு, பயன்பாடு உள்ளிட்ட விவரங்களுடன் பேக்செய்யப்பட்டு...

அசரவைத்த 5 வயது சிறுமியின் நடனம்

0
https://www.instagram.com/p/CVIx8cnjSmK/?utm_source=ig_web_copy_link 5 வயது சிறுமியின் அசத்தல் நடன வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த சிறுமி பேபி சலோமெரிவாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ அவரது திறமையை வெளியுலகம்...

77 வயதில் பள்ளிக்குச் சென்ற அதிசய மனிதர்

0
https://twitter.com/GoodNewsCorres1/status/1464665958811852815?s=20&t=UPiFoZiSjwEHAxIpJptx0A 77 வயதில் பள்ளிக்கூடத்துக்குச் சென்று பயின்று வரும் அதிசய மனிதர் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். இதுதொடர்பாக ட்டுவிட்டரில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பிரேசில் நாட்டில் வாழும் ஒரு முதியவர் புத்தகம் வாசிக்கும் காட்சிகள்...

மனைவியின் பிறந்த நாளை மறந்தால் சிறை

0
மனைவியின் பிறந்த நாளை மறந்த கணவருக்கு சிறைத் தண்டனை அளிக்கும் நாடு பற்றிய தகவல் வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியிலுள்ள பாலிநேசன் தொகுப்பிலுள்ள சமோவா நாட்டில்தான் இந்த வித்தியாசமான சட்டம் உள்ளது. இந்த...

திருமண வரவேற்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

0
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் பொக்லைன் எந்திரத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவம் இணையத்தில் வைராகியுள்ளது. திருமணமும் அதைச் சார்ந்த வைபவங்களும் இனிமையாக இருக்கும். உறவினர்கள், நண்பர்கள், நலம்விரும்பிகள் என அனைவரையும் ஒரே நேரத்தில்...

தலைமுடியை உலரவைக்க இளைஞர் செய்த விநோதச் செயல்

0
https://www.instagram.com/reel/CVvfbmKt7QZ/?utm_source=ig_web_copy_link ஈரமான தலைமுடியை உலரவைக்க இளைஞர் ஒருவர் செய்த செயல் வீடியோ வைரலாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள ஒரு வீடியோவில் பிரஷர் குக்கரிலிருந்து வெளியாகும் நீராவியைப் பயன்படுத்தி ஈரமாக உள்ள தன்னுடைய தலைமுடியை உலர வைக்கிறார் ஒரு...

வெட்டுக்கிளிகளை விரட்ட மைக்கைப் பயன்படுத்திய விவசாயிகள்

0
https://twitter.com/upcoprahul/status/1265485499281571841?s=20&t=dPnVYn_wcXGm-pRhxjFKyA வயல்களிலிருந்து வெட்டுக்கிளிகளை விரட்ட மைக்கைப் பயன்படுத்திய விவசாயிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் வெட்டுக்கிளி படையெடுத்து வந்து விளைநிலங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ள...

”எனக்கு யாரும் பெண் தரல”போலீசில் புகார்கொடுத்த குள்ள மனிதர்

0
நான் குள்ளமாக இருப்பதால் திருமணத்துக்குப் பெண் தர மறுக்கிறார்கள். நீங்களே எனக்குப் பெண் பார்த்துத் தாருங்கள் என்று புகார் கொடுத்த குள்ள மனிதரின் செயல் வலைத்தளங்களில் வலம்வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லி பகுதியைச் சேர்ந்தவர்...

எருமையை சுமந்துசெல்லும் மனிதர்

0
https://www.instagram.com/p/CUcPzcwIOFb/?utm_source=ig_web_copy_link தனது பலத்தால் உலகத்தையே திகைக்க வைத்துள்ளார் கலாட்ஸி. எருமையை சுமந்துசெல்லும் அவரின் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவத் தொடங்கியுள்ளது. உக்ரைன் நாட்டில் வசித்து வரும் டிமிட்ரோ கலாட்ஸி என்ற இளைஞர் 150 கிலோ எடையுள்ள எருமை...

Recent News