Monday, May 6, 2024
Home Authors Posts by murugan

murugan

murugan
919 POSTS 0 COMMENTS

பெண்களே இல்லையாம்… டேட்டிங் செயலிமீது இளைஞர் வழக்கு

0
டேட்டிங் செயலியில் பெண்களே இல்லையென்று அந்நிறுவனம் மீது அமெரிக்க இளைஞர் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். டேட்டிங் செயலியில் ஏராளமான பெண்கள் பதிவுசெய்திருப்பதாக விளம்பரம் செய்து ஏமாற்றிவிட்டதாக டேட்டிங் செயலி நிறுவனம்மீது அந்த நபர் புகார்...

ஆட்டுக்கு அப்பா யார்? சோதனை செய்ய உத்தரவிடுங்க மை லார்டு

0
ஆட்டுக்கு மகப்பேறு சோதனை செய்து அதன் டிஎன்ஏவைக் கண்டுபிடிக்க உத்தரவிடக்கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார் ஒரு பெண். அமெரிக்காவிலுள்ள ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ் ஹெட்ஸ்ட்ரோம். இந்தப் பெண்மணி தனது அண்டைவீட்டாரான ஹீதர் டேனரிடமிருந்து பெல்லா,...

சிறுநீரில் செல்போன் சார்ஜ் ஏற்றலாம்

0
உலகில் முதன்முறையாக மனித சிறுநீரையும் கழிவுகளையும் பயன்படுத்தி செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளும் முறையை இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் ரோபோட்டிக்ஸ் ஆய்வகம் கண்டுபிடித்துள்ளது. உகாண்டா, கென்யா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள பள்ளிக் கழிப்பறைகளில்...

வெள்ளை நிற சிங்கக் குட்டி

0
ஸ்பெயின் நாட்டில் உள்ள விலங்கினக் காப்பகத்தில் ஒரு ஆண் சிங்கக் குட்டியும் ஒரு பெண் சிங்கக் குட்டியும் வெள்ளை நிறத்தில் பிறந்துள்ளன. மரபணு ரீதியாக மிக அரிதானதாகக் கருதப்படும் இந்த இரண்டு சிங்கக் குட்டிகள்...

கேள்விக்கு விடைகண்டுபிடிக்க ஹெலிகாப்டரில் பறந்த வாலிபர்

0
கற்பனையாக கேட்கப்பட்ட இயற்பியல் கேள்வி ஒன்றுக்கான சரியான விடையைத் தெரிந்துகொள்வதற்கு நிஜமான ஹெலிகாப்டரை வாடகைக் எடுத்து அதில் பறந்த வாலிபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 2014 ஆம் ஆண்டில் நடந்த அமெரிக்க இயற்பியல்...

சன் கிளாஸ் அணிந்து பியானோ வாசிக்கும் சிலந்திப் பூச்சி

0
சன் கிளாஸ் அணிந்து பியானோ வாசிப்பது போன்ற சிலந்திப் பூச்சியின் வீடியோ சமூக வலைத்தளவாசிகளை மகிழ்வித்து வருகிறது. சிலந்தி என்றதும் சிக்கலான வலையை சுலபமாகவும் விரைவாகவும் பின்னும் காட்சிதான் நம் கண்முன்னே நிழலாடும். ஆனால்,...

ஹாட் சிப்ஸால் தன்னை மூடிமறைத்த மனிதர்

0
https://www.instagram.com/reel/CVhbDDNlsSV/?utm_source=ig_web_copy_link ஹாட் சிப்ஸால் தன்னை மூடிமறைத்த மனிதரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சஃர்பர் பேரடைஸ் கடற்கரையில் ஒருவரை கழுத்துவரைப் புதைத்து அவரைச் சுற்றி ஆயிரம் டாலர் மதிப்புள்ள சிப்ஸ்களைப் பரப்பியுள்ளனர் நகைச்சுவை இரட்டையர்களான மைக்கேல்,...

2700 ஆண்டுகள் பழமையான ஒயின் தொட்டிகள்

0
2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முந்தைய 14 ஒயின் தொட்டிகள் ஈராக் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வடக்கு ஈராக்கின் டுஹாக் மாகாணத்தில் சில மாதங்களுக்குமுன் இத்தாலியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழாய்வில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதியில் பாறையிலிருந்து...

குரங்குக்கு கட் அவுட் வைத்த அதிகாரிகள்

0
https://twitter.com/ANINewsUP/status/1454651250499223554?s=20&t=mn2gOicefF9Ja5aOo5r_Fg குரங்குக்கு ரயில்வே அதிகாரிகள் கட் அவுட் வைத்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ நகரில் மெட்ரோ ரயில் பாதை உள்ளது. இந்த வழித்தடத்திலுள்ள ஒன்பது ரயில் நிலையங்களில் குரங்குத்...

பெண்ணை டெலிவரி செய்த அமேசான் நிறுவனம்

0
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் ஒரு பெண்ணை டெலிவரி செய்த வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ட்டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில் அமேசான் நிறுவன வாகனம் ஒன்றின் பின்புறக் கதவை ஒருவர் திறக்க,...

Recent News