Saturday, May 4, 2024
Home Tags Tamil Nadu

Tag: Tamil Nadu

pm-modi-chennai-visit

சென்னை வந்த பிரதமர் என்ன செய்தார்?

0
ஒரு நாள் பயணமாக சென்னை வந்த பிரதமர் மோடி, 31 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். 2 ஆயிரத்து 900 கோடி மதிப்பிலான 5 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்....
exam-postponed

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

0
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 2 ஆம் தேதி தொடங்கவிருந்த தேர்வுகள், ஜூன் 15 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும்...
Government-of-Tamil-Nadu

இதற்கான தடை மேலும் நீட்டிப்பு

0
குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கவும், அந்த பொருட்களால் உடலுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்ததாலும், புகையிலை பொருட்களுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு முதல்...
theft

வீடு புகுந்து மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

0
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள இடைச்சிவிளை நல்லம்மாள்புரத்தை சேர்ந்தவர் தவமணி.கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தாமரைபுஷ்பம். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு தவமணி வெளியே சென்றிருந்த...
Virudhunagar

தாய், குழந்தை உயிரிழப்பு – கொலையா? தற்கொலையா?

0
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தில் கொத்தாளமுத்து - காயத்ரி தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில், காயத்ரியும், அவருடைய 4 மாத ஆண்குழந்தையும் வீட்டில், மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதனை  கண்டு அதிர்ச்சி...
nel

மழையில் நனைந்து நாசமான நெல் மூட்டைகள்

0
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் ஏராளமான இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு திறந்த வெளியில் இயங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் ஒழுங்கு முறை விற்பனைக்...
teacher

மாணவியை கடத்திச் சென்ற ஆங்கில ஆசிரியர்

0
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் பணியாற்றிய வரும் கிருஷ்ணகிரியைச் ஆங்கில ஆசிரியர் முபாரக் என்பவர் ஆசை வார்த்தைகளை கூறி...
rain

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

0
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் காரைக்காலில்...
marriage

ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செஞ்சு வெச்ச முதல்வர்

0
சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட,  திரு.வி.க. நகரில்  இன்று ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருமணத்தை நடத்திவைத்து வாழ்த்து தெரிவித்தார். மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களையும், பரிசுப்பொருட்களையும் முதல்வர் வழங்கினார். பின்னர் வாழ்த்துரை வங்கிய முதல்வர், பெருந்தலைவர்...
gold

குறைந்தது தங்கம் விலை

0
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம், 4 ஆயிரத்து 765 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, ஒரு சவரன்...

Recent News