Thursday, May 2, 2024
Home Tags Tamil Nadu

Tag: Tamil Nadu

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு

0
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முன் கூட்டியே முடிகிறது. செப்டம்பர் 13ம் தேதியுடன் நிறைவு பெறுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர்...

ஓ.பன்னீர்செல்வம், மின்துறை அமைச்சர் இடையே காரசார வாக்குவாதம்

0
தமிழகத்தில் பரவலாக ஏற்படும் மின்தடை, மின்வெட்டு பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. சட்டப்பேரவையில் பட்ஜெட்மீதான விவாதத்தில் மின்வெட்டு பிரச்சனை குறித்து திமுக -...

‘சார்பட்டா பரம்பரை திமுக பிரசார படம்…’ – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

0
சார்பட்டா பரம்பரை திமுக பிரசார படம் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கடும் விமர்சனம் செய்துள்ளார். சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவிடம் பணம் வாங்கிக் கொண்டு, சார்பட்டா பரம்பரை திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக...

5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போது…

0
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல  மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக  காஞ்சிபுரம்,...

மேலும் ஊரடங்கு நீட்டிப்பு

0
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் ஏதுமின்றி, மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படவில்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...

சென்னையில் 9 இடங்களில் கடைகள் திறக்க தடை

0
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2 ஆம் அலை கடந்த வாரம் வரை  குறைந்து வந்த நிலையில், கடந்த...

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது?

0
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் குறித்து செப்டம்பரில் முடிவு எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர்...

Recent News