சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

379

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 2 ஆம் தேதி தொடங்கவிருந்த தேர்வுகள், ஜூன் 15 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.