Friday, April 19, 2024
Home Tags Sea

Tag: sea

கடலுக்கு சளி பிடிக்கிறது

0
மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் சளி பிடிப்பதும்அதனால் ஏற்படும் அவஸ்தைகளும் தெரிந்ததுதான். ஆனால்,கடலுக்கு சளி பிடித்தால் என்னாகும்? துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் கடற்கரையோரமாகஅமைந்துள்ளது. இந்த கடற்கரையின் பெயர் மர்மரா. இந்தமர்மராவுக்குத்தான் சளி பிடித்திருக்கிறது. அதாவது, சீஸ்நெட்...

காணாமல் போன கடல்

0
கடலின் அங்கமாகவும் உலகின் நான்காவது பெரிய ஏரியாகவும் விளங்கியஆரல் கடல் இப்போது இல்லையென்றால், உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். கண்ணும் கண்ணும் திரைப்படத்தில்நடிகர் வடிவேல், ''ஐயா எங்கிணத்தக் காணல….வந்து கண்டுபிடிச்சுக்குடுங்க''ன்னு போலீஸ்...

நடுக்கடலில் உடைந்து மூழ்கியக் கப்பல்…அதிர்ச்சிக் காட்சிகள்

0
தரை தட்டியதால் ஜப்பான் நாட்டுக் கடலில்பனாமா நாட்டுக் கப்பல் திடீரென்று இரண்டாகப்பிளந்து மூழ்கியது. கிரிம்ஸன் போலாரிஸ் என்ற பெயர்கொண்ட 39 ஆயிரத்து910 எடையுள்ள இந்த சரக்குக் கப்பல் ஹச்சிநோகேஎன்னும் துறைமுகம் வழியாகச் சென்றுகொண்டிருந்தபோதுதரை தட்டி...

நடுக்கடலில் படகை மறித்த பாம்பு

0
https://www.instagram.com/reel/CTN1190hwQZ/?utm_source=ig_web_copy_link படகை மறிப்பதுபோல வந்த கடல் பாம்பு பற்றியவீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நீலக்கடலில் மீன்பிடிப்பதற்காக புரோடி மோஸ் என்னும்மீனவர் துடுப்புப் படகில் சென்றுள்ளார். அவர் நடுக்கடலில்சென்றுகொண்டிருந்தபோது படகை மறிப்பதுபோல எதிரேஆவேசமாக வருகிறது 20...

திமிங்கலத்தின் இந்தச் செயலைக் கவனித்தீர்களா?

0
https://twitter.com/susantananda3/status/1434172006618988549?s=20&t=JYgatRRw9ebT8p77LmFDXQ ராட்சதத் திமிங்கலம் ஒன்று படகைத் தள்ளும்வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. மேக்ஸி ஜோனஸ் என்ற வாலிபர் அண்மையில் இந்தவீடியோவைத் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.ட்ரோன் கேமராமூலம் இதனைப் பபடமாக்கியுள்ளார். அந்த வீடியோவில், அர்ஜென்டினா...

முதலையை செருப்பால் விரட்டிய வீரப் பெண்

0
முதலையைக் கண்டு அஞ்சாமல் தனது செருப்பைக் காட்டி விரட்டிய வீரப் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ட்டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஆற்றின் கரையில் ஒரு பெண் தனது செல்லப்பிராணியுடன் நிற்கிறார்....

அரசுக்குத் தலைமுடி தானம் அளித்த மக்கள்…

0
அரசுக்குப் பொதுமக்கள் தங்களின் தலைமுடியை வழங்கிய செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது. இந்த வருடம் ஜனவரி 15 ஆம் தேதி, பெரு நாட்டருகே உள்ள டாங்கோ எரிமலை வெடித்ததால் கடலில் வலுவான அலைகள் ஏற்பட்டன....

நடந்து செல்லும் ஆக்டோபஸ்

0
ஆக்டோபஸ் நடந்துசெல்வது போன்ற வீடியோ இணையதளவாசிகளைக் கவர்ந்துவருகிறது. பொதுவாக, நீர்வாழ் உயிரினங்கள் நடந்துசெல்வதைக் காண்பது அரிது. சமீபத்தில் மீன் ஒன்று நடந்துசெல்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.அதேபோல், ஆக்டோபஸ் ஒன்று கடலுக்குள் விரைவாக...

Recent News