Saturday, May 18, 2024
Home Tags Sathiyam tv

Tag: sathiyam tv

maharashtra-cm

மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

0
மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நாளை மாலை 5 மணிக்குள் சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவு. நம்பிக்கை வாக்கெடுப்புக்கான பேரவை சிறப்பு கூட்டம் நாளை காலை 11...
serena-williams

விம்பிள்டன்: முதல் சுற்றிலேயே செரீனா தோல்வி

0
ஓராண்டுக்குப் பிறகு டென்னிஸுக்குத் திரும்பிய பிரபல அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், விம்பிள்டனில் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவி ஏமாற்றத்துடன் வெளியேறினார். பிரான்ஸ் நாட்டின் ஹார்மோனி டான், 7-5, 1-6, 7-6 என்ற கணக்கில்...
surya

நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு

0
ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு; ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராகும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற இருக்கிறார் சூர்யா. 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து...
vendhu-thaninthathu-kaadu

வெந்து தணிந்தது காடு ரிலீஸ் தேதி அறிவிப்பு

0
கௌதம் மேனன் இயக்கத்தில், சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு. யூடியூப்பில் படக்குழு வெளியிட்டுள்ள புதிய டீசர் வீடியோ...
144

144 தடை உத்தரவு அமல்

0
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட டெய்லர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு அமல் மேலும் இணையதள சேவைகள் முடக்கம்.
uttav-thakare

“பிரச்னைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம் வாருங்கள்”

0
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விரைவில் மும்பை திரும்பி தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள். ஆட்சியைக் கவிழ்க்க, பாஜக செய்யும் சதிதான் இத்தனை களேபரங்களுக்கும் காரணம் எனவும்...
meena-husband-death

நடிகை மீனாவின் கணவர் மரணம்

0
பிரபல திரைப்பட நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர்(48) உடல்நலக் குறைவால் காலமானார். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பால் நுரையீரலில் ஏற்பட்ட தொற்றுக்கு சிகிச்சை பெற்ற வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
petrol

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

0
சென்னையில், பெட்ரோல் – 1 லி. 102.63-க்கு விற்பனை  டீசல் – 1 லி. 94.24-க்கு விற்பனை
ukraine

வணிக வளாகத்தின் மீது ஏவுகணை தாக்குதல்

0
உக்ரைன் வணிக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் பலி எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு; மக்கள் அலறியடித்து ஓடிய சிசிடிவி பதிவுகள் வெளியானது.
oil-crisis

இலங்கையில் போக்குவரத்து முடக்கம்

0
இலங்கையில் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து முடக்கம்; அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு என்பதால் பொதுப்போக்குவரத்தில் அலைமோதும் கூட்டம்.

Recent News