“பிரச்னைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம் வாருங்கள்”

283

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விரைவில் மும்பை திரும்பி தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள்.

ஆட்சியைக் கவிழ்க்க, பாஜக செய்யும் சதிதான் இத்தனை களேபரங்களுக்கும் காரணம் எனவும் குற்றச்சாட்டு.