நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு

477

ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு; ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராகும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற இருக்கிறார் சூர்யா.

397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து சூர்யா, இந்தி நடிகை கஜோல் பெயர் இடம்பெற்றுள்ளது.