Friday, April 26, 2024
Home Tags Sathiyam tv

Tag: sathiyam tv

compulsory-mask-in-tamil-nadu

“முழு நேரமும் முகக்கவசம் அணிய வேண்டும்”

0
அலுவலகத்தில் அனைவரும் முழு நேரமும் முறையாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதபடுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்...
tn-government

வணிகவரி ஏய்ப்பு: தகவல் அளிப்போருக்கு வெகுமதி

0
தமிழ்நாடு வணிகத்துறையில் வரி ஏய்ப்பு செய்வோர் பற்றிய தகவல்களை அளிக்கும் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வெகுமதி வழங்கப்படும். தமிழ்நாடு அரசு இதற்காக நடப்பு நிதியாண்டில் 1.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில்...
SC

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கு – உச்ச நீதிமன்றம் இன்று மாலை விசாரிக்கிறது

0
மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே அரசு, சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் உத்தரவை எதிர்த்து சிவ சேனா சட்டப்பேரவை கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு. நம்பிக்கை...
election-commission

தேர்தல் ஆணையத்தில் EPS தரப்பு பதில் மனு

0
இந்திய தேர்தல் ஆணையத்தில் OPS அளித்த மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் மனு. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டம் விதி மீறி கூட்டப்டவில்லை என்று பழனிசாமி தரப்பு விளக்கம்.
admk-vaithilingam

வைத்திலிங்கத்திற்கு கொரோனா

0
ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி; தொற்று ஏற்பட்டதை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார் வைத்திலிங்கம்.
salem

திரைப்பட பாணியில் தப்பிச்சென்ற கைதி

0
உடல்நிலை சரியில்லாத தனது தாயாரை நலம் விசாரிக்க சேலம் மத்திய சிறையில் இருந்து 3 நாள் பரோலில் சென்று தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி ஹரிக்கு போலீசார் வலைவீச்சு. சேலம் மத்திய சிறை நிர்வாகம்...
Gmail-Offline

Gmail Offline – புதிய அம்சம் அறிமுகம்

0
Gmail Offline என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். இதன் மூலம் பயனர்கள் இணையத் தொடர்பின்றி மின்னஞ்சல்களை படிக்கவும், பதிலளிக்கவும், தேடவும் முடியும் என கூகுள் தகவல்.
PSLV-C53

விண்ணில் பாய தயாராகும் PSLV-C53 ராக்கெட்

0
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, நாளை மாலை 6 மணிக்கு விண்ணில் பாய உள்ளது ISRO-வின் PSLV-C53 ராக்கெட்டை. DS-EO, NeuSAR, Scoob-1 ஆகிய 3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ஏற்பாடு;...
maharashtra-cm

மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

0
மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நாளை மாலை 5 மணிக்குள் சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவு. நம்பிக்கை வாக்கெடுப்புக்கான பேரவை சிறப்பு கூட்டம் நாளை காலை 11...

Recent News