“முழு நேரமும் முகக்கவசம் அணிய வேண்டும்”

133

அலுவலகத்தில் அனைவரும் முழு நேரமும் முறையாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதபடுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை.