திரைப்பட பாணியில் தப்பிச்சென்ற கைதி

75

உடல்நிலை சரியில்லாத தனது தாயாரை நலம் விசாரிக்க சேலம் மத்திய சிறையில் இருந்து 3 நாள் பரோலில் சென்று தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி ஹரிக்கு போலீசார் வலைவீச்சு.

சேலம் மத்திய சிறை நிர்வாகம் தபாலில் அளித்த புகாரில் பீர்க்கன்கரணை போலீசார் ஹரி மீது வழக்குப்பதிவு.