வணிகவரி ஏய்ப்பு: தகவல் அளிப்போருக்கு வெகுமதி

287

தமிழ்நாடு வணிகத்துறையில் வரி ஏய்ப்பு செய்வோர் பற்றிய தகவல்களை அளிக்கும் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வெகுமதி வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு இதற்காக நடப்பு நிதியாண்டில் 1.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் குறிப்பு.