மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

104

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நாளை மாலை 5 மணிக்குள் சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவு.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கான பேரவை சிறப்பு கூட்டம் நாளை காலை 11 மணிக்கு தொடக்கம்.