வெந்து தணிந்தது காடு ரிலீஸ் தேதி அறிவிப்பு

307

கௌதம் மேனன் இயக்கத்தில், சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு.

யூடியூப்பில் படக்குழு வெளியிட்டுள்ள புதிய டீசர் வீடியோ வியூஸ்களை குவித்து வருகிறது.