Tag: italy
2000 வருடப் பழமையான ஃபாஸ்ட் ஃபுட் ஓட்டல்
2 ஆயிரம் வருடப் பழைமையான ஃபாஸ்ட் ஃபுட் ஓட்டல்ஒன்று இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பண்டைய ரோமானிய நகரமான பாம்பீ என்ற இடத்தின்மையப்பகுதியில் இந்த உணவகம் அமைந்திருந்தது. இதற்குதெர்மோபோலியம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு,சூடாக உணவு விற்பனை செய்யப்படும்...
சுரங்கப்பாதையில் விமானம் ஓட்டிய பைலட்
https://twitter.com/redbull/status/1434142367674732553?s=20&t=k2IG1dlehO85Wc_q873hJA
சுரங்கப்பாதை வழியாக விமானத்தை ஓட்டிச்செல்லும்வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பவர் இத்தாலியவிமானி டாரியோ கோஸ்டா.
இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா…?
வழக்கமாக நீண்ட திறந்தவெளி கொண்ட ஓடுதளத்தில்சிறிதுதூரம் பேருந்தைப்போல் தரையில் ஊர்ந்துசென்றுவேகம் அதிகரித்தபின்...
பீட்சாவை இப்படி சாப்பிட்டு இருக்கிறீர்களா…?
இத்தாலியில் ஏழைகளின் உணவாக விளங்கும் பீட்சா இன்று உலகம் முழுவதும் பணக்காரர்களின் உணவாக உயர்ந்துவிட்டது.
தற்போது பீட்சா சாப்பிட்டாலே ஒரு தனி கௌரவம்தான் எனக் கர்வம் கொள்வோர் அதிகம்.
இராணுவ வீரர்கள்மூலம் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு...
சேலை உடுத்தி சாலையில் செல்லும் இளைஞர்
https://www.instagram.com/p/CVdldcxNy8l/?utm_source=ig_web_copy_link
சேலை உடுத்திச் செல்லும் இளைஞரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஃபேஷன் மார்க்கெட்டிங் மற்றும் தகவல் தொடர்பு மாணவரான சென் இத்தாலியின் ஃபுளோரன்ஸ் நகரில் பயின்று வருகிறார். கொல்கத்தாவைச் சேர்ந்த அவர் இத்தாலி...
2700 ஆண்டுகள் பழமையான ஒயின் தொட்டிகள்
2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முந்தைய 14 ஒயின் தொட்டிகள் ஈராக் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
வடக்கு ஈராக்கின் டுஹாக் மாகாணத்தில் சில மாதங்களுக்குமுன் இத்தாலியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழாய்வில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதியில் பாறையிலிருந்து...
இளம்பெண்ணைத் தாடியில் கட்டித் தூக்கிய முதியவர்
https://www.instagram.com/reel/CWcBdj2oJK6/?utm_source=ig_web_copy_link
அன்டனாஸ் கான்டிரிமா என்ற 67 வயது பளு தூக்கும் வீரர் 63.80 கிலோ எடையுள்ள இளம்பெண்ணைத் தனது தாடியில் கட்டித் தூக்கியுள்ளார்.
லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த ஒரு கிராமத்தின் தலைவரான அன்டனாஸ் கான்டிரிமா துருக்கி...
தலைமுடியால் பேருந்தை இழுத்த பெண்
https://www.instagram.com/reel/CYR0rbMKGCn/?utm_source=ig_web_copy_link
தலைமுடியால் பேருந்தை இழுத்து சாதனை படைத்துள்ளார் ஓர் இளம்பெண்.
பஞ்சாபைச் சேர்ந்த ஆஷா ராணி என்னும் அந்த இளம்பெண், இத்தாலி நாட்டின் மிலன் நகரில், 12 ஆயிரம் கிலோ எடையுள்ள டபுள் டெக்கர் பேருந்தைத்...
இங்கு திருமணம் செய்தால் ரூ1.68 லட்சம் பரிசு !
சிலர் திருமணம் செய்வதற்காக வித்தியாச வித்தியாசமான இடங்களை எல்லாம் தேர்வு செய்வார்கள். சிலர் கடற்கரை ஒரம் தேர்வு செய்வார்கள். சிலர் மலை உச்சியில் தேர்வு செய்வார்கள். ஏன் விமானங்களில் பறந்து கொண்ட திருமணத்தை...
12 கி.மீ தொலைவுக்குப் பாய்ந்த எரிமலைக் குழம்பு
12 கிலோ மீட்டர் தொலைவுக்கு விண்ணில் பாய்ந்த எரிமலைக் குழம்பு பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இத்தாலி நாட்டிலுள்ள கிழக்கு சிசிலித் தீவில் அமைந்துள்ளது எட்னா மலை. எட்னா எரிமலையை உலகப் பாரம்பரியக்...