கடந்த இரண்டரை ஆண்டாக உலகம் முழுவதும் கொரோனா
தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆனால், இந்த இறப்புக்கு காரணம் கொரோனா தொற்று அல்ல
என்ற தகவல் வெளியாகி பரபரப்பையும் அதிர்ச்சியையும்
ஏற்படுத்தியுள்ளது.
அது என்ன அதிர்ச்சித் தகவல்…?
வேறெந்த நாட்டையும்விட, கொரோனா தொற்றி இறந்தவர்களின்
பிரேதங்களைப் பரிசோதனை செய்ததில், இத்தாலி உலகின் முன்னணி
நாடாகத் திகழ்கிறது.
இந்தப் பரிசோதனையின் முடிவில் பிரேதங்களில் கொரோனா வைரஸ்
இல்லை என்பதைக் கண்டுபிடித்தது. மாறாக, பெருக்கப்பட்ட குளோபல்
5ஜி மின்காந்த கதிர்வீச்சு பிரேதங்களில் இருப்பதைக் கண்டது. இதன்காரணமாகவே
மக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர் என்பதைக் கண்டறிந்தது.
உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளின்படி, கொரோனாவால்
இறந்தவர்களின் உடல்களை இத்தாலி கையாளவில்லை என்று கூறப்பட்டது.
இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் பிரேதங்களைப் பரிசோதனை
செய்ய அனுமதிக்கவில்லை. ஆனால் இந்த விதிமுறையை இத்தாலி
மருத்துவர்கள் மீறியுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் அனுமதியின்றி மேற்கொண்ட இந்தப்
பரிசோதனையில் அவர்கள் கண்டறிந்த உண்மை அதிர்ச்சியடையச்
செய்கிறது. இறந்தவர்களின் உடலில் காணப்பட்டது வைரஸ் அல்ல,
மரணத்தை உண்டாக்கும் பாக்டீரீயம் என்று அறிந்துள்ளனர்.
இந்த வைரஸ் நரம்புகளுக்குள் புகுந்து இரத்த உறைவை ஏற்படுத்துகிறது
என்றும், இதுதான் நோயாளிகளின் மரணத்திற்கு காரணமாகிறது என்றும்
கூறியுள்ளனர்.
என்றாலும், இந்த வைரஸை இத்தாலி வென்றுள்ளது. இந்த வைரஸின்
செயல்பாடு என்பது ஃபெலியா இன்ட்ராவாஸ்குலர் எனும் இரத்த உறைதல்
(த்ரோம்போசிஸ்) ஆகும். ஆகவே, இதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை
என்கின்றனர் இத்தாலி மருத்துவர்கள். இந்த வைரஸிலிருந்து காப்பாற்றும்
வழியையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அதன்படி,
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மாத்திரைகள், அழற்சி எதிர்ப்பு மற்றும்
ஆன்டிகோகுலன்ட்ஸ் (ஆஸ்பிரின்) எடுத்துக்கொள்வது இந்த தொற்றைக்
குணப்படுத்தும் என்கின்றனர் இத்தாலி மருத்துவர்கள்.
மேலும், இந்த 5ஜி செல்போன் கதிர்வீச்சு மனித உடலில் வீக்கம் மற்றும்
ஹைபோக்ஸியாவை ஏற்படுத்துகிறது. இதற்கு இரையாகிறவர்கள்
ஆஸ்பிரின் 100 மில்லி கிராம் மற்றும் அப்ரோனிக்ஸ் அல்லது பாராசிட்டமால்
650 மில்லிகிராம் எடுத்துக்கொண்டால் பாதிப்பிலிருந்து சுலபமாக விடுபடலாம்
என்று நம்பிக்கையூட்டுகின்றனர்.
கொரோனா தொற்றின் வைரஸான கோவிட் 19 இரத்தம் உறைவதற்கு
காரணமாகிறது. இது த்ரோம்போஸிசை ஏற்படுத்துகிறது. இதனால்
நரம்புகளுள் இரத்தம் உறைந்துபோகிறது.
இதன்காரணமாக மூளை, இதயம், நுரையீரல் ஆகிய உடலுறுப்புகள்
ஆக்ஸிஜனைப் பெறமுடியாமல் போகிறது. இதைத் தொடர்ந்து மூச்சுவிட
சிரமம் ஏற்படுகிறது. மூச்சுத்திணறல் காரணமாக உடனடியாக இறப்பு
நிகழ்கிறது.
கொரோனாவால் இறந்தவர்கள் சடலங்களின் கை, கால்கள்,
உடல்பாகங்களைத் திறந்து ஆய்வுசெய்ததில் இரத்த நாளங்கள் நீண்டு
நரம்புகள் த்ரோம்பியால் நிரம்பியிருப்பதைக் கவனித்தனர்.
இது பொதுவாக இரத்தம் பாய்வதைத் தடுக்கும். உடலின் ஆக்ஸிஜன்
ஓட்டத்தையும் குறைக்கும். எனவே நோயாளி இறக்க நேரிடும்.
இதனை உணர்ந்துகொண்ட இத்தாலிய சுகாதார அமைச்சகம்
கொரோனாவுக்கான சிகிச்சையை மாற்றி அமைத்தது.
ஆஸ்பிரின் 100 மிகி மற்றும் எம்பிரோமேக்ஸ் கொடுக்கத் தொடங்கியது.
இதன்விளைவால் நோயாளிகள் குணமடையத் தொடங்கினர்.இதைத்
தொடர்ந்து, இத்தாலி சுகாதார அமைச்சகம் ஒரே நாளில் 14 ஆயிரத்துக்கும்
அதிகமான நோயாளிகளைக் குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பியது.