Tag: ice cream
கேரளாவில் விஷம் கலந்த ஐஸ்கிரீம் கொடுத்து 12வயது சிறுவனை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
கேரளா மாநிலம், கோழிக்காடு அருகே உள்ள கொயிலாண்டி பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரது மகன் 6 ஆம் வகுப்பு படித்து வந்தான.
ரோட்டோர கடையில் நின்று குல்பி ஐஸ் சாப்பிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு..
மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.
Ice Cream நல்லதா? கெட்டதா?
உடல் எடையை குறைக்க முயற்சி எடுப்பவர்கள் மற்றும் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலரும் ஐஸ் கிரீம் உடல் நலத்திற்கு கேடு தரும் உணவுப் பொருள் என கருதி, அதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர்.
இட்லி ஐஸ்கிரீம் சாப்பிட ஆசையா?
https://www.instagram.com/reel/CcXibajpXbb/?utm_source=ig_web_copy_link
கோடைக்காலம் தொடங்கிவிட்டது. விதம்விதமான ஐஸ்கிரீம்கள்கோடைக்கு இதமாக வந்துவிட்டன. ஆனால், புதுவிதமாக வந்துள்ளஇட்லி ஐஸ்கிரீம் வலைத்தளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளது.
ஏற்கெனவே மேகி ஐஸ்கிரீம்முதல் தோசை ஐஸ்கிரீம் வரைப்பிரபலமான சூழ்நிலையில் உணவுப் பிரியர்களைக் கவர்ந்தது.தற்போது புதுவரவாக இட்லி...
ஐஸ்கிரீமை காலால் தின்னும் குழந்தை
ஐஸ்கிரீமைக் காலால் தொட்டுத் தின்னும் குழந்தையின்ரசனையான வீடியோ ட்டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
குழந்தைகளின் சுட்டித்தனங்கள் எல்லாவற்றையும் ரசித்துக்கொண்டே இருக்கலாம்.அவர்களின் ஒவ்வொரு செயலும் புதுமையாக,பார்க்கப் பார்க்க சலிக்காததாகவே இருக்கும்.
அந்த வகையில் குழந்தை ஒன்று ஐஸ்கிரீமைக் காலால்...
சிறுமியின் அசத்தல் நடனம்
இதயத்தை வருடும் சிறுமியின் அசத்தலான நடன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் தன்னிடம் ஐஸ்கிரீம் கேட்டு நிற்கும் சிறுமியிடம் குறும்பாக ஏமாற்றுகிறார் கடைக்காரர். சில விநாடிகள் பொறுத்துப் பார்த்த...
தங்க ஐஸ்கிரீம் சாப்பிட்டிருக்கிறீர்களா?
தங்க ஐஸ்கிரீம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்போதும் விரும்பி சுவைக்கும் பண்டங்களில் முதலிடம் பெறுவது ஐஸ்கிரீம் என்றால், மிகையல்ல. சுவையும் மகிழ்ச்சியும் ஒரே சமயத்தில் தரும் அற்புதமான...