ஐஸ்கிரீமைக் காலால் தொட்டுத் தின்னும் குழந்தையின்
ரசனையான வீடியோ ட்டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
குழந்தைகளின் சுட்டித்தனங்கள் எல்லாவற்றையும் ரசித்துக்கொண்டே இருக்கலாம்.
அவர்களின் ஒவ்வொரு செயலும் புதுமையாக,
பார்க்கப் பார்க்க சலிக்காததாகவே இருக்கும்.
அந்த வகையில் குழந்தை ஒன்று ஐஸ்கிரீமைக் காலால் தொட்டு
சுவைக்கும் செயல் காண்போரை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது.
குழந்தை என்றாலே குதூகலம்தானே….அதன் செயல்களும் அப்படித்தானே….