Tag: goat
மயிலும் ஆடும் சண்டை போடும் வைரல் வீடியோ
மயிலும் ஆடும் சண்டை போட்ட காட்சிஇணையத்தில் வைரலாகி வருகிறது.
விலங்குகளுக்கிடையே சண்டை நடப்பதைப்பார்த்திருக்கிறோம். பறவைகளுக்கு இடையேசண்டை நடப்பதையும் பார்த்திருக்கிறோம்.ஆனால், மயிலும் ஆடும் சண்டை போடும்அரிய நகைச்சுவையான காட்சியை இப்போதுபார்க்கலாம்.
சுவாரசியமான இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில்...
ஆட்டின் அசத்தலான ஜம்ப்
https://twitter.com/rupin1992/status/1422751516297891842?s=20
ஏணி வைத்து எட்டாத உயரமாக இருந்தாலும் ஆடுகளுக்குகவலையில்லை.
தன் இரை எங்கிருந்தாலும் சென்று உண்ணும்சாமர்த்தியம் ஆடுகளுக்கு உண்டு என்பதற்கும், ஆடுகள் நன்கு சிந்திக்கின்றனஎன்பதற்கும் இந்த வீடியோ ஓர் உதாரணம்.
வெள்ளாடு ஒன்று உண்ட களைப்பில் படுத்திருக்க,...
பள்ளிக்கூடம் போகும் ஆடு
https://twitter.com/DoctorAjayita/status/1439794617428234242?s=20&t=iKYu3Pzhn10gv32xzGiMeQ
சிறுமியுடன் ஆடு ஒன்று பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் வீடியோஅண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில்தான் இந்த விநோதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வழக்கமாக, செல்லப்பிராணிகளில் முதலிடம் வகிக்கும் நாய்தான்தன்னுடைய எஜமானரையோ குடும்பத்தினரையோ பின்தொடர்ந்து செல்லும்.ஆனால், ஆடு...
அர்னாலடைப்போல பல்டியடித்த ஆடு
https://twitter.com/susantananda3/status/1443600068498448386?s=20&t=zs_32IJM3gePAXRpEGObCA
அர்னாலடைப்போல பல்டியடித்த ஆடு பற்றிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல ஆணழகன், ஹாலிவுட் நடிகர், கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னர் அர்னாலைப்போல ஆடு ஒன்று பல்டியடிக்கும் வீடியோ ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.
அறுவடை செய்யப்பட்ட...
ஆட்டுக்கு அப்பா யார்? சோதனை செய்ய உத்தரவிடுங்க மை லார்டு
ஆட்டுக்கு மகப்பேறு சோதனை செய்து அதன் டிஎன்ஏவைக் கண்டுபிடிக்க உத்தரவிடக்கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார் ஒரு பெண்.
அமெரிக்காவிலுள்ள ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ் ஹெட்ஸ்ட்ரோம். இந்தப் பெண்மணி தனது அண்டைவீட்டாரான ஹீதர் டேனரிடமிருந்து பெல்லா,...
கோப்புகளைத் திருடிச்சென்ற ஆடு
https://twitter.com/apnarajeevnigam/status/1466002736499937280?s=20&t=1HmSXjYhDSUNmeVk3eeAOg
ஆடு ஒன்று அரசு அலுவகத்துக்குள் புகுந்து ஆவணங்களைத் தூக்கிச்சென்ற வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் நகரில் சௌபேபூர் பிளாக் அலுவலகத்திற்குள் பேரூராட்சி செயலர் அலுவலகம் உள்ளது. அங்கு கிராம வளர்ச்சிப்...
ஊரைக் கண்காணிக்கும் ஆடு
ஆட்டின் அற்புதமான செயல் இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஆடு ஒன்று ஹாலோ பிளாக் சுவரில் தாவிக்குதித்து ஏறி சுவரின் மேற்பரப்புக்குச் செல்கிறது.
பொதுவாக, இரை தேடுவதற்காக செடி, கொடி, மரக்கிளைகளின்மீது...