மயிலும் ஆடும் சண்டை போடும் வைரல் வீடியோ

133
Advertisement

மயிலும் ஆடும் சண்டை போட்ட காட்சி
இணையத்தில் வைரலாகி வருகிறது.

விலங்குகளுக்கிடையே சண்டை நடப்பதைப்
பார்த்திருக்கிறோம். பறவைகளுக்கு இடையே
சண்டை நடப்பதையும் பார்த்திருக்கிறோம்.
ஆனால், மயிலும் ஆடும் சண்டை போடும்
அரிய நகைச்சுவையான காட்சியை இப்போது
பார்க்கலாம்.

சுவாரசியமான இந்த வீடியோ தற்போது சமூக
வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Advertisement

காட்டில் மயிலுக்கும் ஆட்டுக்கும் இடையே
நடைபெற்ற அந்தக் காட்சியை உங்கள்
இல்லத்திலிருந்தே பார்த்து ரசித்து மகிழுங்கள்…

என்ன சண்டையோ தெரியல…

வாய்க்கால் சண்டையா… வரப்புச் சண்டையா…

எதுவா இருந்தாலும் உக்காந்து பேசித் தீர்த்துக்கலாம்பா…