வேற வினையே வேணாம்..தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட ஆடு…!

58
Advertisement

பல நேரங்கள்ல நமக்கு நம்மளே எதிரியா இருப்போம். நாம எடுக்குற முடிவுகள் நமக்கே பாதகமா அமையுதுன்னு கூட புரிஞ்சுக்க முடியாம அதையே செஞ்சுட்டு இருப்போம்.

அதே போலத் தான் இந்த ஆடு, வீட்டோட Gateல தெரியுற தன்னோட உருவத்தை பாத்து, இன்னொரு ஆடுன்னு நினச்சு அதை விடாம முட்டிட்டு இருக்கு. ஆட்டோட விநோதமான செயலை காட்டுற இந்த வீடியோ சமூகவலைத்தளங்கள்ல வைரல் ஆகிட்டு வருது.