Wednesday, November 6, 2024
Home Tags Forest

Tag: forest

தேனி  கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக  சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்…

0
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது.

90 டிகிரி கூர்மையான வளைவுடன் வளரும் மரங்கள் 

0
க்ரூட்  ஃபாரஸ்ட் ( Crooked Forest ) என்பது போலந்தில் உள்ள க்ரிஃபினோ நகருக்கு அருகில் அமைந்துள்ள 400 வித்தியாசமான வடிவமைப்பின் மரங்களின் தோப்பாகும், அம்மரங்களின் மிக வித்தியாசமான அமைப்பால், இந்த இடத்திற்கு Crooked Forest என்று பெயர் வரக் காரணமாக இருந்தது,  அடிவாரத்திலிருந்து பைன் மரங்கள் 90 டிகிரி கூர்மையான வளைவுடன்...

காட்டுக்குள் போக்குவரத்து நெரிசல்

0
https://twitter.com/Gmo_CR/status/1503411224880496640?s=20&t=RL2smC2Q0wT7mgZobxPxKg நகர்ப்புற சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுபோல்காட்டுக்குள்ளும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ள காட்சிஇணையத்தில் வைரலாகியுள்ளது. ஆச்சரியமாக இருக்கிறதா..? இதோ இந்த வீடியோவைப் பாருங்கள், உண்மை புரியும். ஜிப் லைனிங் என்பது சாகஸ விளையாட்டுகளில் ஒன்று.இது குறுக்கீடு இன்றி நிகழ்ந்தால்...

பாய்ந்தோடும் மூங்கில்

0
https://twitter.com/susantananda3/status/1419863743861694469?s=20&t=SJmZPjqXDFreP98ZLdkKDQ பாய்ந்தோடும் மூங்கிலின் வியப்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.அதனைப் பார்ப்பதற்கு பாம்பு விரைந்து செல்வதுபோல உள்ளது. பொதுவாக, வாகனப் போக்குவரத்து மனிதர்களுக்கு மட்டுமன்றி,சரக்குப் போக்குவரத்துக்கும் இன்றியமையாதது. போக்குவரத்து செலவு காரணமாகவே பல பொருட்களின் விலையும்அதிகமாக உள்ளது....

சிலிர்த்தெழுந்த ஆந்தை

0
https://twitter.com/surenmehra/status/1334407646380662786?s=20&t=Bg0Z74JbXKMsS0xvv45M7A ஆந்தைகளுக்கு கூர்மையான நீண்டதூரப் பார்வை உண்டு.அவற்றின் வட்ட வடிவமான கண்கள் அதற்கான குழிகளில்நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், பார்வைத்திசையை மாற்றுவதற்கு தலை முழுவதையும் திருப்ப வேண்டியுள்ளது. இது தனது இரு திசைகளிலும் 359 டிகிரி வரைத்...

தன்னைத் தானே ஓவியம் வரைந்த யானை

0
தன்னைத் தானே ஓவியமாக வரைந்த யானையின் வீடியோசமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இது பழைய வீடியோ என்கிற போதிலும் தற்போதுஅனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. குழந்தைகள், மலைகள், ஆறுகள், இயற்கைக் காட்சிகள் போன்றபார்க்கப் பார்க்க சலிக்காதவற்றுள்...

Recent News