சிலிர்த்தெழுந்த ஆந்தை

344
Advertisement

ஆந்தைகளுக்கு கூர்மையான நீண்டதூரப் பார்வை உண்டு.
அவற்றின் வட்ட வடிவமான கண்கள் அதற்கான குழிகளில்
நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், பார்வைத்
திசையை மாற்றுவதற்கு தலை முழுவதையும் திருப்ப வேண்டியுள்ளது.

இது தனது இரு திசைகளிலும் 359 டிகிரி வரைத் திருப்பவல்லது.
அப்படியொரு காட்சியைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.

தனிமை விரும்பியான ஆந்தைகள் மனிதர்கள் வாழும் இடங்களில்
வசிக்காது. மரங்கள் அடர்ந்த பகுதியிலேயே வசிக்கும். பயந்த சுபாவம்
கொண்டவை ஆந்தைகள். அதனால், பகலில் மரப்பொந்துகளிலேயே இருக்கும்.

சாதாரணமாகப் பார்க்கும்போது அச்சுறுத்தலாகத் தெரியும்
ஆந்தையின் இந்தச் செயல் எவ்வளவு அழகாக இருக்கிறது…