Friday, April 26, 2024
Home Tags England

Tag: England

வார் ரூம் வரலாறு யாருடன் போர்?

0
கொரானா அலைஅலையாய் வந்து மனிதர்களை மட்டுமன்றிவிலங்குகளையும் தாக்கிவருகிறது கோவிட் 19. இந்த வைரஸ்தொற்றை அழிக்கும் மருந்து இதுவரைக் கண்டறியப்படவில்லைஎனினும், அதனைத் தடுப்பதற்கான ஊசிகள் பல பயன்பாட்டுக்குவந்துவிட்டன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும்பல்வேறு முயற்சிகளை...

கால்பந்து போட்டியில் தோற்றவர்களை உதைத்த ரசிகர்கள்

0
நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் யூரோ கோப்பைக்கானகால்பந்து போட்டியில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 24 நாடுகள்கலந்துகொண்டன. இத்தாலித் தலைநகர் ரோம் நகரில் 2021 ஆம் ஆண்டு, ஜுன் 12 ஆம்தேதிமுதல் போட்டி நடைபெற்று வந்தது. இறுதிப்போட்டியில்...

லண்டனில் குரங்கு அம்மை நோய் தொற்று ! அச்சத்தில் மக்கள்

0
குரங்கு அம்மை என்பது ஒரு அரிதான அதேநேரம் தீவிரமான வைரஸ் பாதிப்பு ஆகும். இது மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். எலிகள் மத்தியில் தான்...

ஒரேசெடியில் 839 தக்காளிப் பழங்கள்

0
ஒரே ஒரு தக்காளிச் செடியில் 839 தக்காளிப் பழங்கள்விளைந்துள்ளது விவசாயிகளை மட்டுமன்றி,அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்தவர் டக்ளஸ் ஸ்மித்.இவர் தனது வீட்டுத் தோட்டத்தில் தக்காளிச்செடிஒன்றை நடவுசெய்து வளர்த்து வந்துள்ளார்.வாரத்துக்கு மூன்றுமுதல் நான்கு மணிநேரம்...

33 ஆண்டாக பாம்பு விஷத்தை உடலுக்குள் செலுத்தும் மனிதர்

0
லண்டனைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்து 33 ஆண்டுகளாக பாம்பு விஷத்தை ஊசிமூலம் தனது உடலுக்குள் செலுத்தி வரும் விஷயம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவில் பிறந்து லண்டனில் வசித்துவருபவர் ஸ்டீவ் லுட்வின். 55 வயதாகும் இவர்...

Face Book உதவியால் 58 ஆண்டுக்குப் பிறகு தந்தையைக் கண்டுபிடித்த 59 வயது மகள்

0
58 ஆண்டுகளுக்குமுன்பு காணாமல்போன தந்தையை முக நூல் உதவியால் 59 வயது மகள் கண்டுபிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷையர் பகுதியில் வசித்து வருபவர் ஜுலி லண்ட்....

டூத் பேஸ்ட் காபி பருகியிருக்கிறீர்களா?

0
https://www.instagram.com/reel/CU-gnGbIRk1/?utm_source=ig_web_copy_link பில்டர் காபி, பிளாக் காபி, சுக்குக் காபி, பூனைப் புனுகு காபி, யானைக் காபி போன்ற காபி வகைகள் நமக்குத் தெரியும். ஆனால், டூத் பேஸ்ட் காபியை யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர்...

இந்தப் புறாவை அப்படியே சாப்பிடலாம்

0
https://www.instagram.com/p/CVvpfXnsowO/?utm_source=ig_web_copy_link அப்படியே சாப்பிடலாம் என்பதுபோல ஒரு புறா வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.கேட்கவே விநோதமாக இருக்கிறதா? ஆப்டிகல் மாயையான கேக்குகளைத் தயாரித்து வாடிக்கையாளர்களை வியக்க வைப்பதில் புகழ்பெற்றவர் பென் கல்லன். இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரைச் சேர்ந்தவரான இவர்...

அறிவியல் ஆய்வகத்தைத் திறந்துவைத்த ஆமை !

0
பல்கலைக் கழகத்தின் அறிவியல் ஆய்வகத்தை ரிப்பன் வெட்டி ஆமை திறந்து வைத்த சம்பவ வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் 150 ஆண்டு பழமையான லிங்கன் பல்கலைக் கழகம் உள்ளது. இந்தப்...

உலகின் மிகச்சிறிய தொன்மையான தங்க பைபிள்

0
உலகின் மிகச்சிறியதும் தொன்மையானதுமான தங்க பைபிள் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் லேன்செஸ்டர் நகரைச் சேர்ந்தவர் நர்ஸ் பஃப்லி பெய்லி. இவர் தன்னுடைய கணவர் இயானுடன் வடக்கு யார்ஷயர் நகரிலுள்ள ஷெரிப்ஹட்டன் கோட்டைக்கு அருகிலுள்ள...

Recent News