Thursday, April 25, 2024
Home Tags England

Tag: England

வேலை கிடைப்பதற்காக வாலிபர் செய்த புதுமையான முயற்சி

0
வேலை கிடைப்பதற்காக வாலிபர் மேற்கொண்ட புதுமையான முயற்சி அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த 24 வயது பிஎஸ்சி பட்டதாரி ஹைதர் மாலிக் வேலை வாய்ப்புக்காகத் தனது சுயவிவரங்கள் அடங்கிய பலகையுடன் ரயில் நிலையம்போல்...

பெட்ரோல் தட்டுப்பாடு: இளைஞர் செய்த நூதனச் செயல்

0
https://www.instagram.com/reel/CUakhyNF477/?utm_source=ig_web_copy_link பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக இளைஞர் ஒருவர் குதிரையில் பெட்ரோல் பங்குக்கு வந்தது ஆன்லைனில் வைரலாகத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில் சமீபகாலமாகப் பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே பெருங்கூட்டம் காத்திருக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து வருகின்றன. அந்நாட்டில் பெட்ரோலுக்குத்...

காயலான் கடையில் வாங்கிய மோதிரத்தால் லட்சாதிபதியான பெண்

0
பழைய பொருட்கள் வாங்கும் கடையில் வாங்கிய மோதிரம் ஒன்றால் திடீர் லட்சாதிபதி ஆகியுள்ளார் ஒரு பெண்மணி. இங்கிலாந்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணி தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நிதி திரட்ட விரும்பினார். அதற்காக பழைய பொருட்களை...

உலகின் முதல் SMS இதுதான்

0
உலகின் முதல் SMS ஆன கிறிஸ்துமஸ் வாழ்த்து 85 லட்ச ரூபாய்க்கு ஏலம்போயுள்ளது. கடிதங்கள் எழுதும் வழக்கம் இமெயில், பேஜர், செல்போன் கண்டுபிடிக்கப்பட்டதும் முற்றிலும் ஒழிந்துவிட்டது. எந்தத் தகவலையும் பரிமாறுவதற்குத் தற்போது செல்போனே பயன்படுகிறது....

கத்திக்குத்திலிருந்து காப்பாற்றும் டி.சர்ட்

0
புல்லட் புரூஃப் ஆடைபோல், கத்திக்குத்து தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் டி. சர்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆயுதத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்த டி.சர்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு டி.சர்ட்டின் விலை 16 ஆயிரம் ரூபாய். இந்த...

விலையுயர்ந்த விவாக ரத்து… முன்னாள் மனைவிக்கு 5,500 கோடி

0
துபாய் முன்னாள் ஆட்சியாளர் ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்தூம் தனது 6 ஆவது மனைவியை விவாகரத்து செய்வதற்காக 5 ஆயிரத்து 500 கோடி ரூபாயைக் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம்...

மன்னர் ஆக ஆசையா?

0
இங்கிலாந்தின் தொலைதூரத்திலுள்ள ஃபர்னஸ் தீபகற்பத்தின் முடிவில் கும்பிரியா கடற்கரையில் ஓர் அழகிய தீவு உள்ளது. பீல் தீவு என்று அழைக்கப்படும் இது சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கடற்கரையிலிருந்து படகுமூலம் இந்தத் தீவுக்குச்...

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களைப் புகைப்படம் எடுத்தால்

0
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களைப் புகைப்படம் எடுத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் தொழிற்கட்சியைச் சேர்ந்த பெண் எம்பி ஸ்டெல்லா கிரீஸ் வடக்கு லண்டனில் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தபோது தனது நான்கு மாதக் குழந்தைக்குத்...

தூக்கத்தில் உண்மையை உளறி மாட்டிக்கொண்ட மனைவி

0
தூக்கத்தில் உண்மையை ஒப்புக்கொண்ட மனைவிமீது கணவன் போலீசில் புகார் அளித்த செயல் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ரூத் போர்ட். 47 வயதாகும் இந்தப் பெண்மணி நோயாளிகள் மற்றும் வயதானவர்களைக் கவனித்துக்கொள்ளும் பணியைச்...

தொலைந்துபோன பூனையைக் கண்டுபிடிக்க உதவிய தொலைபேசி

0
மியாவ் சத்தம் பூனையை அதன் உரிமையாளருடன் இணைய உதவியுள்ளது. இங்கிலாந்தின் எசெக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரேச்சல் லாரன்ஸ். தனது வீட்டில் பர்னமி எனப் பெயரிடப்பட்ட பூனையை வளர்த்து வந்தார். அவரது குழந்தைகள் ஃபேட்மேன் என...

Recent News