Tuesday, April 23, 2024
Home Tags England

Tag: England

ஈரானில் ஹிபாஜ் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

0
ஈரானில் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. ஈரானில் உள்ள குர்திஸ்தான் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை, ஹிஜாப் முறையாக அணியவில்லை என போலீசார் தாக்கியதில்...

22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது.

0
72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கும் 22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. காமன்வெல்த் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை பி.வி.சிந்து ஏந்தி செல்ல உள்ளார். 22வது...
england-train-cancelled

2 நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து

0
இங்கிலாந்தில் நிலவும் கடும் வெப்பத்தால் இரு நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தகிக்கும் வெப்பத்தால் அந்நாட்டில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் கடுமையான வெப்பம் நிலவும் என வானிலை ஆராய்ச்சி மையம்...

72 ஆண்டுகளாக லைசென்ஸ் இன்றி கார் ஓட்டிய 84 வயது தாத்தா

0
72 ஆண்டுகளாக லைசென்ஸ் இன்றி கார் ஓட்டிய 84 வயது தாத்தாவைப் பற்றியதகவல்கள் இணையத்தில் பரபரக்கின்றன. அந்த தாத்தா நம் நாட்டைச் சேர்ந்தவர் அல்ல. இங்கிலாந்தைச் சேர்ந்தவர். அந்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் ANPR ரக கேமராக்கள்...

தொடர்ந்து 10 ஆண்டுகளாகத் தூங்கிய சிறுமி

0
தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஒரு சிறுமி தூங்கி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார். 150 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி எலன் ஸேட்லர். 12...

ஒரே செடியில் 1,269 தக்காளிப் பழம்

0
https://twitter.com/sweetpeasalads/status/1501576424523767822?s=20&t=mMHuv60bQX1XSfYLyJoryg ஒரே செடியில் 1,269 தக்காளிப் பழங்கள் காய்த்ததுஅனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் நகரைச்சேர்ந்த டக்ளஸ் ஸ்மித் இந்த கின்னஸ் சாதனையைநிகழ்த்தியுள்ளார். உலகிலேயே சிறந்த தக்காளி விவசாய முறைகளைக்கண்டறிய விரும்பினார் டக்ளஸ். அதற்காக...

ஸ்னூக்கர் போட்டியில் குறுக்கிட்ட புறா

0
https://twitter.com/lewis_wrighty/status/1517536961128509442?s=20&t=SYgEmACOqvXesKahRuzH_A உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி நடந்துகொண்டிருந்தபோதுபுறா ஒன்று குறுக்கிட்டதால் வீரர்களும் பார்வையாளர்களும் வியப்பில்ஆழ்ந்தனர். 46 ஆவது ஆண்டாக உலக ஸ்னூக்கர் சாம்பியனுக்கான போட்டிஇங்கிலாந்திலுள்ள ஷெஃபீல்டு நகரில் ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்கியது.மே மாதம்...

”எனக்கு 188 குழந்தைகள்…”18 கோடி சுருட்டிய கில்லாடி

0
தனக்கு 188 குழந்தைகள் இருப்பதாகக்கூறி அரசை ஏமாற்றி18 கோடி ரூபாயை சுருட்டிய ஆசாமி கைதுசெய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தில்தான் இந்த மோசடி அரங்கேறியுள்ளது. இங்கிலாந்து அரசு, குழந்தைகளை வளர்ப்பதற்காகப்பெற்றோர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிவருகிறது.குழந்தை பிறந்ததும், அரசிடம் விண்ணப்பித்துப்பணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தத்...

குன்றிலிருந்து விழுந்த மனிதன் மறைந்துபோன மர்மம்

0
https://twitter.com/SouthbourneCG/status/1508574815128625155?s=20&t=3zHPtRlkuV8vL-4Wcshbjw 100 அடி உயரக் குன்றிலிருந்து கீழே விழுந்த மனிதன்காணாமல் மறைந்துபோன மர்மம் காவல்துறையைக்குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பரபரப்பான இந்த சம்பவம் புரியாத புதிராக உள்ளது. இங்கிலாந்தின் டோர்செட் நகரில் கடற்கரை அருகேயுள்ள100 அடி உயரமுள்ள குன்றின் உச்சி...

கோழியில் இருந்துதான் முட்டை வந்தது

0
நீண்ட கால சந்தேகத்துக்கு விடை கிடைச்சாச்சு- ரொம்ப வருஷமா கோழியில இருந்து முட்டை வந்ததா?முட்டையிலருந்து கோழி வந்ததான்னு மண்டயப் போட்டுக்குழப்பிக்கிட்டு இருந்தோம்ல. இனிமே அந்தக் குழப்பமெல்லாம்வேண்டாம். விஞ்ஞானிகளயும் இந்தக் கேள்வி துளைச்சி எடுத்துச்சு.இந்தக் குழப்பத்த எக்ஸ்ட்ரா...

Recent News