Tag: China
ஊரடங்கு நெறிமுறைகளை அறிவித்த ரோபோ நாய்
https://twitter.com/JayinShanghai/status/1508859419358019587?s=20&t=tD25dp0HygFq3CdhSrX1iA
ரோபோ நாய் ஒன்று கோவிட்19 நெறிமுறைகளைஅறிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தோன்றிய இடமான சீனாவில் மீண்டும் கோவிட்19 வைரஸ்அசுர வேகத்தில் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பலநகரங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 29 ஆம்தேதி...
குழந்தை வயிற்றில் 36 காந்த உருண்டைகள்
ஒரு குழந்தையின் வயிற்றில் 36 காந்த உருண்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவை ஒன்றுசேர்ந்து மாலைபோல உருவாகிகுழந்தையின் வயிற்றில் ஓட்டைகளை ஏற்படுத்தியுள்ளன.
சீனாவில் உள்ள ஸெஜியாங் மாகாணத்தில் ஒரு வயதுள்ள குழந்தைக்கு திடீரென்றுவாந்தியும் காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது....
ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்த டவுசர்
மூவாயிரம் ஆண்டுகள் பழமையான கால்சட்டை பற்றிய தகவல்களைஆராய்ச்சியாளர்கள் சேகரித்துள்ளனர்.
சில மாதங்களுக்குமுன்பு கல்லறையில் நடைபெற்ற தொல்பொருள்ஆராய்ச்சியின்போது இந்தக் கால்சட்டை கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கியான் என் ஸ்மித் என்னும்ஆராய்ச்சியாளர் கூறும்போது, ''சீனாவின் மேற்குப் பகுதியில்...
பூண்டும் கோதுமையும் வச்சு வீடு வாங்கலாமா?
விற்பனையை அதிகரிக்க சீன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் புதிய யுக்தியை கையாண்டு குறிப்பிடத்தக்க வெற்றியும் கண்டுள்ளன.
இளம்பெண்ணை வெட்கப்பட வைத்த குழந்தை
https://www.instagram.com/reel/CcevoSfJ26s/?utm_source=ig_web_copy_link
சிறுவனின் புன்னகையால் இளம்பெண்ணொருத்தி வெட்கத்துடன்சிரிப்பலையில் மூழ்கியது வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
புன்னகை எப்போதும் அனைவரையும் வசீகரிக்கும். அதிலும்குழந்தைகள், சிறுவர்களின் புன்னகை அனைத்து வயதினரையும்கவர்ந்திழுக்கும். கள்ளங்கபடமில்லாத அந்தப் புன்னகையில்கவலைகளை மறந்து மகிழ்ச்சியில் லயிப்போம்.
அதுபோன்ற ஒரு நிகழ்வு இணையத்தில்...
ரஷ்யா உக்ரைன் போர் சூழ் உலக அரசியலில் இந்தியாவின் இக்கட்டான நிலை
உலக நாடுகளின் போக்கை எந்த நாடு தீர்மானிக்க போகிறது என்பதை சுற்றி நிகழும் தீராத அரசியலை தீவிரப்படுத்தியுள்ளது உக்ரைன் போர்.
சீனாவுக்கு சிக்னல் கொடுத்த Aliens
பூமியை தவிர்த்து மற்ற கோள்களில் வேற்றுகிரக வாசிகள் வசிக்கின்றனரா இல்லையா அல்லது வேறு உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா போன்றவை காலங்காலமாக, மனிதனுக்கு விடை கிடைக்காத கேள்விகளாகவே உள்ளது
“மத்திய அரசு நமது நாட்டுக்கு துரோகம் இழைக்கிறது”
அவரது டுவிட்டர் பதிவில், இந்தியாவின் எல்லை பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பது எதிர்காலத்தில் மோதல் போக்கை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.
லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரி கூறியதை சுட்டிக்காட்டி...
உலக குடும்ப தினம்
மே 15. உலக குடும்ப தினம்.
இந்திய மக்கள் தொகை 136 கோடியே 64 லட்சம்.
இது அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, பாக்கிஸ்தான்,வங்காள தேசம் ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகையைவிட அதிகம்.
உலக மக்கள் தொகையில் 17.5...
இந்த நகரைத் தெரியாமல் யாராவது இருக்கீங்களா?
வூஹான்…
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீனா25 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுள்22 மாகாணங்கள் சீன மக்கள் குடியரசு (PRC) நிர்வாகத்தில்உள்ளது.
23 ஆவது மாகாணமான தைவான் சீன மக்கள் குடியரசுநிர்வாகத்திற்கு உட்படாத- ஆனால், சுதந்திரமாக...