அடகடவுளே…பூமிக்குள் 10,000 மீட்டர்ஆழத்திற்குதுளைதோண்டிவரும்சீன!! அதிர்ச்சிபின்னணி…..

174
Advertisement

சீனாவில்விஞ்ஞானிகள்பூமிக்குள் 10000

மீட்டர்துளைதோண்டஆரமித்திருக்கிறார்கள்என்றுதகவல்ஒன்றுவெளியாகிஅனைவரையும்அதிர்ச்சியடையசெய்துள்ளதுஅதுமீதுவிரிவானவிவரங்களைஇத்தொகுப்பில்பார்க்கலாம்.
பூமிப்பாறையின் 10 அடுக்குகளைத்தோண்டி, 145 மில்லியன்ஆண்டுகளுக்குமுந்தையகிரெட்டேசியஸ்சிஸ்டம்எனப்படும்அடுக்கு, பாறைகளைஅடைவதற்காகஇந்தமுயற்சியைசீனவிஞ்ஞானிகள்முன்னனெடுத்துள்ளனர்எனசொல்லப்படுகிறது.
நாட்டின்எண்ணெய்வளம்மிக்கஜின்ஜியாங்(Xinjiang)

பகுதியில்சீனாவின்ஆழமானஆழ்துளைக்கிணறுக்கானதுளையிடும்பணிதொடங்கியதாதகவல்வெளியாகிஉள்ளது.
இந்ததிட்டமானதுபூகம்பங்கள்மற்றும்எரிமலைவெடிப்புபோன்றசுற்றுசூழல்அபாயங்களைகண்டறியவும்கனிமவளங்களைஅடையாளம்காணவும்தொடங்காப்பிருப்பதாகசொல்லப்படுகிறது.


என்னதான்இந்ததுளைபிரமிக்கவைக்கக்கூடியதாகஇருந்தாலும்இதனைவிடபெரியதுளைஎன்றால்அதுவடமேற்குபகுதியில்உள்ளகோலாதீபகற்பத்தில்உள்ளகோலாசூப்பர்டீப்போர்ஹோல் (borehole) என்பதுகுறிப்பிடத்தக்கது.