Tag: child
“அம்மா சாப்பாடு போடமாடிக்கிறாங்க…” – காவல்நிலையத்தில் கதறி அழும் சிறுவன்
பீகார் மாநிலம் சீதாமர்ஹி ( sitamarhi ) மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் இணையதளவாசிகளை கண்கலங்க வைத்துள்ளது.அங்குள்ள சந்திரிகா மார்க்கெட் தெருவில் வசிக்கும் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன்,காலை எட்டு மணியளவில் அப்பகுதி...
பிரதமர் மோடியின் கேள்விக்கு 8 வயது சிறுமி அளித்த பதிலால் சிரிப்பலை எழுந்தது
தான் யார் என தெரியுமா? என்ற பிரதமர் மோடியின் கேள்விக்கு 8 வயது சிறுமி அளித்த பதிலால் சிரிப்பலை எழுந்தது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அனில் பிரோஜியா, தனது குடும்பத்தினருடன்...
இளம்பெண்ணை வெட்கப்பட வைத்த குழந்தை
https://www.instagram.com/reel/CcevoSfJ26s/?utm_source=ig_web_copy_link
சிறுவனின் புன்னகையால் இளம்பெண்ணொருத்தி வெட்கத்துடன்சிரிப்பலையில் மூழ்கியது வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
புன்னகை எப்போதும் அனைவரையும் வசீகரிக்கும். அதிலும்குழந்தைகள், சிறுவர்களின் புன்னகை அனைத்து வயதினரையும்கவர்ந்திழுக்கும். கள்ளங்கபடமில்லாத அந்தப் புன்னகையில்கவலைகளை மறந்து மகிழ்ச்சியில் லயிப்போம்.
அதுபோன்ற ஒரு நிகழ்வு இணையத்தில்...
மனிதர்களை மிஞ்சிய நாய்
சிறுவனுக்கு உதவிய நாயின் வீடியோ வியப்பில் ஆழ்த்திவருகிறது.
நாய்கள் சந்தேகத்துக்கு இடமின்றி மனிதர்களின் சிறந்த நண்பர்கள்.நன்றிக்கு இலக்கணமாகத் திகழும் நாய்கள் புத்திசாலித்தனம்நிறைந்தவை என்பதும் அவற்றின்செயல்கள் மூலம் அவ்வப்போதுதெரியவந்துகொண்டுதான் இருக்கின்றன.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில்2...
நீங்க குழந்தையா இருக்குக்போ இதுமாதி நடந்துருக்கா ?
எந்த கவலையும் இல்லாம , ஜோலியா புடிச்சத செஞ்சுட்டு, புடிக்காதத ஒதறித்தள்ளிட்டு போன காலம் தான் குழந்தை பருவம்.மகிழ்ச்சி ஆகட்டும் கோவம் ஆகட்டும் உண்மையாக வெளிப்படுத்திய பருவம் குழந்தை பருவம் என சொல்லிக்கொண்ட...
குழந்தைகளிடம் பெற்றோர் பேசக்கூடாத 7 விஷயங்கள்
ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக்கொள்ளவும்கற்றுக்கொடுக்கவும் எண்ணற்ற விஷயங்கள்உள்ளன. நாம் குழந்தைகளிடம் என்ன விஷயம்பேசுகிறோமோ அநத விஷயங்கள் அவர்களின்மனதில் ஆழமாகப் பதிந்து கடுந்தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே, குழந்தைகளிடம் பேசக்கூடாத 7நெகடிவ் விசயங்களைப் பார்ப்போம்.
எந்தச் சூழ்நிலையிலும் ''நீ...
எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்
குழந்தைகள் அனைவரும் புதிய பாடத்திட்டத்தில்புதிய கற்பித்தல் முறைகளுக்காக SMART PHONEபயன்படுத்தி வருகின்றனர். குழந்தைகள் தவறுதலாகப்பார்க்கக்கூடாத வீடியோவையோ, வயதுக்குமீறியவிஷயங்களையோ பார்க்காமலிருக்கசெல்போனில் செய்யவேண்டிய மாற்றங்கள்
உங்களுடைய SMART PHONEல் PLAY STOREக்குச் சென்றுSETTINGSல் PARENT CONTROL OPTIONஐ...
குழந்தைகளுக்கு என்னென்ன தடுப்பூசிகள் செலுத்த வேண்டும்?
குழந்தை பிறந்தவுடன்……
காசநோய் (பி,சி,ஜி), போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி முதல்டோஸ் செலுத்த வேண்டும்.ஒன்றரை மாதத்தில்… டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து,...
“உன்ன பாத்தாலே கோவம் வருது” டீச்சர் மீது சிறுவனின் சுட்டி கோவம்
இணையம் முழுவதும் சுவாரஸ்யமான மற்றும் வேடிக்கையான வீடியோக்களால் நிரம்பியுள்ளது.குறிப்பாக சிறுகுழந்தைள் செய்யும் சேட்டைகள் ஆகட்டும் , அவர்கள் வெளிப்படுத்தும் கோபம் ஆகட்டும் என்றுமே அழகு தான்.
இது போன்று மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாகி...
ஆராரோ ஆரீரோ எங்கண்ணே நீயுறங்கு
பச்சிளங்குழந்தையைப் பூனையை ஒன்று தனது காலால்பாசமாகத் தட்டிக்கொடுக்கும் வீடியோ வலைத்தளவாசிகளின்கவனத்தை ஈர்த்துவருகிறது.
செல்லப் பிராணிகளின் செயல்பாடுகள் மனதை வருடும்.அந்த வகையில் அமைந்துள்ளது இந்தப் பூனையின் செயல்.
தன் குழந்தையை உறங்க வைப்பதற்காகத் தாய்தனது கரத்தால் தட்டிக்கொடுத்துத்...