Tag: canada
மத்திய அரசின் நடவடிக்கையால், கனடாவில் உள்ள இந்திய மாணவர்களை நாடு கடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர்கள் போலி சேர்க்கை கடிதங்கள் மற்றும் ஆவணங்களால் ஏமாற்றப்பட்டனர்.
பியோனா’ புயல் காரணமாக ஜப்பான் பயணத்தை கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ ரத்து செய்தார்
பியோனா' புயல் காரணமாக ஜப்பான் பயணத்தை கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ ரத்து செய்தார்
அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த 'பியோனா' புயல் கனடா நோக்கி நகர்ந்து, கனடாவின் கிழக்கு பகுதிகளை பந்தாடியது....
புகைக்கு எதிராக புதிய முயற்சி எடுக்கும் கனடா
வருடந்தோறும் நிகழும் 48,000 புகையிலை சார்ந்த இறப்புகளை தவிர்க்க கனடா அரசு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.
அன்னப் பறவை
பெண்களின் நடையை அன்ன நடை என்றுகவிஞர்கள் வர்ணிப்பர்.
பெண் அன்னப் பறவையானது மயில்போல் ஆடும்.பெண் அன்னப் பறவை நடந்துசெல்வதைப் பார்ப்பதற்குஅழகாக இருக்கும். இதனால்தான் பெண்கள் நடந்துசெல்வதை அன்ன நடை என்று ஒப்பிட்டு வர்ணிப்பர்.
கல்வி கரையில...
சகிப்புத் தன்மைக்கு அடையாளம் பாப்பி மலர்கள் poppy flower
ஓர் உலகப் புகழ்பெற்றக் கவிதையால் சாதாரணப் பூநட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. ஆச்சரியமாக இருக்கிறதா?
உண்மைதான்.
இங்கிலாந்து மட்டுமன்றி, பல்வேறு நாடுகளிலும் ரூபாய்த்தாள்களிலும் ஸ்டாம்புகளிலும் இந்தப் பூ இடம்பெற்றுள்ளது.
அந்தப் பூ எது தெரியுமா…?
பாப்பி மலர்.
பாப்பி மலர்களைக் கூட்டமாகப்...
இறந்துபோனவருக்கு கிடைத்த ஜாக்பாட்
இறந்துபோன நபருக்கு லாட்டரிச் சீட்டில் 33 லட்ச ரூபாய் பரிசு கிடைத்துள்ள தகவல் வலைத்தளங்களில் பரபரப்பானது.
கடந்த 2020 ஆம் ஆண்டு, செப்டம்பர் 24 ஆம் தேதி கனடாவின் ஒன்றோரியோ மாகாணத்தில் ஹுரான் கவுண்டி...
பேசும் கிறிஸ்துமஸ் மரம்
https://twitter.com/Sissyskerry/status/1467283505726074888?s=20&t=xD1SXrB4CDqTaVogqzHdVQ
பேசும் கிறிஸ்துமஸ் மரத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. மக்கள் தங்கள் வீடுகளை விதம்விதமாக அலங்கரித்து கிறிஸ்துமஸ்ஸை வரவேற்பது வழக்கம்.
அந்த வகையில் ஷாப்பிங் மால்களும் கிறிஸ்துமஸ்...
கர்ப்பிணிப் பெண்ணின் கல்லீரலுக்குள் கரு… மருத்துவ அதிசயம்
https://www.facebook.com/watch/?v=464868671732883
ஒரு பெண்ணின் கல்லீரலுக்குள் கரு வளர்வது அப்பெண்ணையும் மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கர்ப்பம் என்பது ஒரு பெண் கடக்க வேண்டிய கடினமான கட்டங்களுள் ஒன்றாகும். ஒரு குழந்தையை 9 மாதங்கள் உடலுக்குள் சுமந்துசெல்வது...
இந்திய மாணவர்கள் 5 பேர் கனடாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர்
கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா தனது ட்விட்டர் பதிவு மூலம் அதிர்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் ,அதில் இந்திய மாணவர்கள் 5 பேர் டொரான்டோஅருகே நடந்த சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்திருப்பது...
இந்த நகரில் யாரும் காரை லாக் செய்யமாட்டாங்க…. காரணம் இதுதான்
கார் வைத்திருப்பவர்கள் அனைவரும் எங்கு காரை நிறுத்தினாலும் லாக் செய்துவிட்டுத்தான் செல்வார்கள். ஆனால், ஒரு நகரில் மட்டும் காரை எந்த இடத்தில் நிறுத்தினாலும் பூட்டாமலேயே செல்வார்களாம்…
அது எந்த நகரம்……எதற்காக இப்படிச்செய்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்,...