Tag: BIHAR
பீகாரில் கலை நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்த பிரபல பாடகி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இந்நிலையில், பாட்னாவில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில், பாடகி நிஷா கலந்து கொண்டு பாடினார்
பீகாரில் இந்தாண்டு இறுதிக்குள் 1.78 லட்சம் ஆசிரியர்களை பணியமர்த்த அமைச்சர் சபை ஒப்புதல் அளித்துள்ளது…!
பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் அமைச்சர் சபை கூட்டம் நடைபெற்றது.
மேற்குவங்கம், பீகார் மாநிலங்களின் சில பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதேபோல், மேற்குவங்க மாநிலம், சிலிகுரி பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிதீஷ்குமார் பகிரங்க அறிவிப்பு அதிர்ச்சியில் பாஜக
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியேறிய நிதீஷ்குமார், தன் வாழ்நாளில் இனிமேல் பாஜகவுடன் கைகோர்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார். பீகார் மாநிலம் சமஷ்டிபூரில், அரசு பொறியியல் கல்லூரியின் புதிய...
விரைவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவிப்பு
காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிந்த பின்னர் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார். பீகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட, முதலமைச்சர்...
ரசகுல்லாவால் 12 ரயில்கள் ரத்து
ரசகுல்லாவால் 12 ரயில்கள் ரத்துசெய்யப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்ட ரயில்கள்வேறு பாதையில் திருப்பிவிடப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்மையில் பீகார் மாநிலம், லக்கிசராய்ப் பகுதியில் உள்ள பராஹியா ரயில்நிலையத்தில் 10 ரயில்களை நிறுத்தக்கோரி உள்ளூர்வாசிகள்...
திருட்டுப்போன 60 அடி இரும்புப் பாலம்
60 அடி இரும்புப் பாலம் திருட்டுப்போன சம்பவம்அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
சினிமாவில் வடிவேலுவின் கிணற்றைக் காணோம்நகைச்சுவைக் காட்சிபோல் நிஜத்தில் இரும்புப் பாலம்காணாமல் போயுள்ள அதிர்ச்சி சம்பவம் அண்மையில்பீகாரில் நிகழ்ந்துள்ளது.
திருடர்கள் மிகத் தந்திரமாக செயல்பட்டுத் தங்களைஅரசு...
சினிமா பாணியில் சாக்கடைக்குழிக்குள் விழுந்த பெண்
https://twitter.com/news24tvchannel/status/1517417655849734144?s=20&t=JGZtsS7GfGy3Tf2zbo1nrQ
சினிமா பாணியில் சாக்கடைக் குழிக்குள் விழுந்தபெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
'எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' திரைப்படத்தில்சாலையோரத்தில் உள்ள மூடப்படாமல் உள்ள சாக்கடைக்குழிக்குள் வீவேக் விழுந்துவிடுவதுபோல நிஜத்திலும் ஓர்அதிர்ச்சி சம்பவம்...
அக்னிபாத் திட்டம் – பீகாரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகாரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.
இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகாரில்...
ஸ்பைடர்மேன்போல சுவரில் ஏறிய சிறுமிகள்
ஸ்பைடர்மேன்போல சுவரில் ஏறிய சிறுமிகளின்வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலம், பாட்னா நகரில் வசித்து வரும்இந்தச் சிறுமிகள் எவ்விதப் பயிற்சியும் இல்லாமல்இந்தத் திறனைப் பெற்று வியக்க வைக்கின்றனர்.
11 வயது அக்ஷிதா குப்தா...