Tag: assam
குழந்தை கடத்தல்காரர் என கருதி கிராம மக்கள் அந்த நபரின் காருக்கும் தீ வைத்து எரித்தனர்
அசாம் மாநிலத்தில் குழந்தை கடத்தல்காரர் என கருதி ஒருவரை கிராம மக்கள் சரமாரியாக தாக்கியதுடன், அந்த நபரின் காருக்கும் தீ வைத்து எரித்தனர். கச்சார் கிராமத்தில் காரில் வந்த ஒருவர் குழந்தையை கடத்தி...
வைரலாகும் அரசு அதிகாரியின் கையெழுத்து
https://twitter.com/Ramesh_BJP/status/1505507374223659011?s=20&t=eCbSUHvh4HSja3FEIg6_tQ
அரசு அதிகாரி ஒருவரின் கையெழுத்து சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வித்தியாசமான முயற்சிகள், சாதனைகள், சம்பவங்கள்எல்லாம் சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு உடனேவைரலாகப் பரவி விடுகின்றன. என்றாலும், மிக அரிதாகஅரசு அதிகாரி ஒருவரின் கையெழுத்தே வைரலாகியுள்ளது.
கையொப்பம்...
அசாமில் நிலச்சரிவு – 4 பேர் உயிரிழப்பு
அசாம் மாநிலத்தில் கடந்த வாரத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கவுகாத்தியில் இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 4 பேர் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில்...
கொரேனா தொற்றிய மாமனாரை முதுகில் சுமந்த மருமகள்!
உலகில் எங்கும் நடைபெறாத அதிசய நிகழ்வொன்றைஅரங்கேற்றியிருக்கிறார் அசாம் மாநிலப் பெண்ணனானநிகாரிகா.
திருமணமான சில மாதங்களிலேயே தனிக்குடித்தனம்சென்று மாமனார், மாமியாரைத் தவிக்கவிடும் பெண்கள்மத்தியில் அனைத்து மருமகள்களுக்கும் முன்னுதாரணமாகத்திகழ்ந்து தாயுமானவர் ஆக உயர்ந்திருக்கிறார் இந்த அசாம் நங்கை.
மனைமாட்சி...
வெள்ளத்தில் தத்தளிக்கும் 22 மாவட்டங்கள்
வடகிழக்கு மாநிலமான அசாமில் ஒருவாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
அதன்காரணமாக 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளால் 7...
7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிரம்மபுத்திரா ஆற்றிலும் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது.
இந்த வெள்ளத்தில் மூழ்கி பல கிராமங்கள் நீரில் மிதக்கின்றன.
இந்நிலையில்...
கனமழையில் மூழ்கிப்போன ரயில்வே தண்டவாளங்கள்
அசாம் மாநிலத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
கனமழையால் அங்குள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
27 மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழையால் சாலைகள், பாலங்கள், அடித்துச்செல்லப்பட்டன....
நீருக்கடியில் போக்குவரத்துஅசத்தும் அஸ்ஸாம்
இந்தியாவிலேயே முதன்முறையாக அஸ்ஸாம் மாநிலத்தில்நீருக்கடியில் போக்குவரத்து தொடங்குவதற்கானதிட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் பிரம்மபுத்திரா நதியில் செயல்படுத்தப்பட உள்ளது.இதில் ரயில் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கான திட்டம்7 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
வடக்கு அஸ்ஸாமையும் அருணாசலப் பிரதேச...
வைரலாகும் வழக்கறிஞரின் திருமண அழைப்பிதழ்
வழக்கறிஞர் ஒருவரின் திருமண அழைப்பிதழ் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அஸ்ஸாம் மாநிலம், கௌகாத்தி நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அஜய் சர்மா. உயர்நீதிமன்ற வழக்கறிஞரான இவருக்கும் ஹரித்துவாரில் கல்லூரி உதவிப் பேராசிரியையாகப் பணியாற்றும் பூஜா சர்மாவுக்கும்...
ஒரு லட்ச ரூபாய்க்கு ஏலம்போன ஒரு கிலோ தேயிலை
ஒரு கிலோ தேயிலை ஒரு லட்ச ரூபாய்க்கு ஏலம்போன தகவல் தேநீர்ப் பிரியர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை, அஸ்ஸாம் மாநிலத்தில் விளையும் தேயிலை மிகவும் தரமானதாக உள்ளது. அதனால் இங்கு விளையும் தேயிலையின்...