விஜய் வீட்டின்முன் திடீர் பரபரப்பு! CCTV பார்த்து பள்ளி மாணவி தேம்பி தேம்பி அழுத அதிர்ச்சி! 

53
Advertisement

காஞ்சிபுரம் ஐயங்கார்குளம் பகுதியை சேர்ந்த பானிபூரி வியாபாரம் செய்து‌ வரும் சங்கர் என்பவரின் 11-ஆம் வகுப்பு படிக்கும் மகள், நடிகர் விஜய் வீட்டின் முன்பு தங்களை பார்க்க வேண்டுமென சிசிடிவி கேமராவின் முன்பு கண்ணீர் மல்க கெஞ்சி கோரிக்கை விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிறுமி மட்டுமின்றி தனது மகளுடன் ஒரே ஒரு புகைப்படம் எடுக்க வேண்டுமென்று அவரது தந்தையும், தாயும் கெஞ்சும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..