சின்னத்திரை நடிகை ஷாலினியின் விவாகரத்து photoshoot , இணையத்தை தெறிக்கவிட்டுள்ளது…!

154
Advertisement

தற்போதைய தலைமுறையினர் மகிழ்ச்சியான தருணங்களை photoshoot செய்து, பிரபலப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சின்னத்திரை நடிகை ஷாலினி தான் விவாகரத்து பெற்றதை கொண்டாடும் வகையில், விவாகரத்து photoshoot எடுத்து இணையத்தை தெறிக்கவிட்டுள்ளார். விவாகரத்து போட்டோ சூட் குறித்து ஷாலினி ஒரு பதிவையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில், குரல் இல்லாமல் இருப்பவர்களுக்கு விவாகரத்து பெற்ற பெண்ணின் செய்தி என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி பல்வேறு கருத்துக்களையும் பெற்று வருகிறது. மேலும் ஷாலினி தான் இந்தியாவில் முதல் முறையாக விவாகரத்து பெற்று அதை போட்டோ சூட் எடுத்தார் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.