சீர்காழியில் தோண்ட, தோண்ட கிடைத்த அச்சர்யம் – அதிர்ச்சியில் ஆடிப்போன ஆய்வர்கள்….

207
Advertisement

யிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோயில் உள்ளது. இந்த கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்காக மேற்கு வாசல் கோபுரம் அருகே ஏக சாலைக்காக மண் எடுக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது அங்கே 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம்,100-க்கும் மேற்பட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.