முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், 34 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 9 சொகுசு கார்கள், 5 கிலோ தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள்...
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு…
புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய தளர்வாக வணிக நிறுவனங்கள், மதுகடைகள் உட்பட அனைத்து கடைகளும் இரவு10 மணி வரை இயங்க அனுமதி...
“கருணாநிதி பல ஆண்டுகளில் பெற்ற புகழை ஸ்டாலின் 100 நாட்களில் பெற்றுவிட்டார்”
கருணாநிதி பல ஆண்டுகளில் பெற்ற புகழை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 நாட்களில் பெற்றுவிட்டதாக, தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
தி.மு.க முப்பெரும் விழாவில் பேசிய அவர், இந்தியாவின் எட்டு திக்கிலும் தமிழக...
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சார்பில் முதன் முதலாக பொதுமக்கள் 4 பேர் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணம்
விண்வெளி சுற்றுலாவின் ஒரு பகுதியாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முதன் முதலாக 4 பேரை வெண்வெளிக்கு அழைத்து சென்றுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க்கின் ராக்கெட் மூலம், ஷிப்ட் 4...
மனித நேயத்தின் உச்சம்.. குழந்தையின் ஆப்ரேஷனுக்கு.. ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட “தேவதை”
ஒலிம்பிக் பதக்கத்தை விற்று புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உதவிய போலந்து வீராங்கனை மரியா ஆண்ட்ரிஜெக்கின் உன்னத சேவைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அண்மையில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஈட்டி எறிதல்...
”தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்க முடியாது” – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்க முடியாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் முழு கட்டுப்பாட்டையும் தாலிபன்கள் தங்கள் வசமாக்கிக் கொண்டனர்.ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான் அரசோடு நட்புறவாக செயல்படத் தயார் என...
கன மழை பெய்யப்போகும் அந்த 3 மாவட்டங்கள்…
திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு...
பெகாசஸ் விவகாரம்: எல்லாமே பொய்., உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு.!
பெகாசஸ் - ஒட்டுக்கேட்பு பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு தரப்பில் பிரமாண பத்திரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் பெகாசஸ்...
மேலும் ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் ஏதுமின்றி, மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படவில்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...
“நான் கட்டாயம் செய்வேன்” – உறுதிமொழி ஏற்ற CM
தமிழகஅரசின் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கிவைத்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
சென்னை கலைவாணர் அரங்கில், கொரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் வகையில், விழிப்புணர்வு தொடர் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த...