ட்விட்டர் வாங்கிய உடனே வெளியேற்றப்படுவாரா ?
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், சமூக வலைதளமான ட்விட்டரை இந்திய மதிப்பில் ரூ3.30 லட்சம் கோடிக்கு வாங்கியுள்ளார்.இதையடுத்து டிவிட்டர் நிறுவனத்தில் பல மாற்றங்களை கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,
ட்விட்டர் சிஇஓ...
மத்திய அரசின் திட்டத்திற்கு தேர்வானது அஜித்தின் “தக்ஷா” குழு
அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்ஷா குழு, டிரோன் தயாரிப்புக்கான மத்திய அரசின் சிறப்பு ஊக்கத் தொகை திட்டத்திற்கு தேர்வாகி இருக்கிறது.
சென்னையை சேர்ந்த ட்ரோன் உதிரிபாகங்களை தயாரிக்கும் ஜூப்பா ஜியோ நேவிகேசன் டெக்னாலஜிஸ் என்கிற நிறுவனமும்...
கறார் காட்டிய நெட்ஃபிளிக்ஸ்ன் பரிதாப நிலை
சமீபத்தில் வெளியிடப்பட்ட காலாண்டு வருவாய் அறிக்கையின்படி, ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2,00,000 என்ற அளவில் குறைந்துள்ளது.முன்னணி ஸ்ட்ரீமிங் தொலைக்காட்சி சேவை நிறுவனம் தனது சந்தாதாரர்களை இழந்தது இதுவே முதல்...
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் 2027-க்குள் நிறைவடையும்
மும்பை - ஆமதாபாத் இடையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் வழித்தடத்தின் பணிகள் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் திட்டமிட்டபடி நடந்து வருகிறது.
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) நிர்வாக இயக்குனர்...
இழுவை டிராக்டர்வுடன் மோதிய ஏர் இந்தியா விமானம்
செவ்வாய்கிழமை டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று இழுவை டிராக்டர்வுடன் மோதியதில் விமானத்தின் முன்பகுதியில் சேதமடைந்ததாக விமான ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம்...
இந்தியாவின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை “ஹெலினா” சோதனை வெற்றி
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் " ஹெலினா ஏவுகணை" சோதனையில் வெற்றிபெற்றுள்ளது.
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாராகும் இந்த ஏவுகணை ஹெலிகாப்டரில் இருந்து பாய்ந்து சென்று எதிரிகளின் பீரங்கிகளை துல்லியமாக...
சென்னையில் தயாராகும் ஐபோன் 13 ஸ்மார்ட்போன்
ஐபோன் என்று சொன்னாலே அதுக்கு ஒரு தனி கெத்து இருக்கிறது, அதுவும் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் கிட்டத்தட்ட 20 வருடங்களாக வாடிக்கையாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றியிருக்கிறது, எனவே 'ஐபோன் 13' ஸ்மார்ட்போனை...
இனி உபரில் பேருந்து ,இரயில் மற்றும் விமானம் !
எந்த நேரத்திலும் நினைத்த இடத்திற்கு செல்ல உதவும் வாடகை கார் போக்குவரத்துக்கு சேவை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று UBER.சொந்தமாக கார் இல்லாதவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாய் அமைந்துள்ளன இதுபோன்ற நிறுவனங்கள்.இந்நிலையில் Uber...
கூகுள் பிளே ஸ்டோரில் செய்த முக்கிய மாற்றங்கள்
கூகுள் பிளே ஸ்டோரில் வரும் மாற்றங்கள், ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் மத்தியில் கூகுள் பிளே மிகவும் பிரபலமான செயலியாக இருக்கிறது, மிகவும் அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் மட்டுமே கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கின்றன, ஆனால் தற்போது...
தலைமைச் செயலகத்தில் இ – அலுவலக முறைக்கு மாற்றும் பணி
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் மின்னணு அலுவலக முறைக்கு மாற்ற கடந்த சில மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது மின்னணு அலுவலக முறைக்கு மாற்றம் செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல்கட்டமாக முதலமைச்சர்...