கூகுள் பிளே ஸ்டோரில் செய்த முக்கிய மாற்றங்கள்

260
Advertisement

கூகுள் பிளே ஸ்டோரில் வரும் மாற்றங்கள், ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் மத்தியில் கூகுள் பிளே மிகவும் பிரபலமான செயலியாக இருக்கிறது, மிகவும் அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் மட்டுமே கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கின்றன, ஆனால் தற்போது மால்வேர் வைரஸ் கூகுள் பிளே  ஸ்டோரில் அதிகப்படியாக.

தாக்கியுள்ளது எனவே பயன்பாட்டினர் தனிப்பட்ட விவரங்களைத் திருடும் வகையில் சில செயலிகள் இருக்கின்றனர் அத்தகைய புதிய 6 செயலிகளை நீக்கியுள்ளது கூகுள் பிளே ஸ்டோர், ஷார்க்பாட்ஸ் எனப்படும் புதிய செயலி பயணிகளின் பெயர் முகவரி போன்றவற்றை எடுத்துக்கொள்ளக்கூடியது எனத் தகவல் வந்துள்ளது.

எனவே இது போன்ற மால்வேர்களை நீக்கியுள்ளதாகக் கூகுள் நிறுவனம் மற்றும் இது சீமந்தமாகக் கூகுள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது பிளேஸ்டோரில் இருந்து க்யூஆர் ஸ்கேனர், வெதர் செயலி, பிரேயர் செயலி என நிறையச் செயலிகளை நீக்கியுள்ளதாகவும் மற்றும் மால்வேர் வைரஸ் இந்த செயலிகளில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது

இனிமேல் கூகுள் பிளேயில் உள்ள அனைத்து செயலிகளும் கூகுளின் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூகுள் நிறுவனம் தகவல்களை வெளியிட்டது.