சுற்றி சுழன்று மறையும் புழுதி பேய்
Dust devil அல்லது புழுதி பேய் என அழைக்கப்படும் தூசி புயல் காற்று, சூடான காற்று விரைவாக குளிர்ச்சியான காற்றுக்கு மேல் செல்லும் போது உருவாகிறது.
பனிக்குகைக்குள் தோன்றிய வானவில்! வியக்க வைக்கும் இயற்கையின் அதிசய காட்சி
மலைக்கு உள்ளே அமைந்துள்ள குறுகலான மற்றும் குளிர்ச்சியான சவால்கள் நிறைந்துள்ள Paradise Ice Caves, சாகச விரும்பிகளின் சொர்க்கமாக விளங்கி வருகிறது.
கோடி அருவி கொட்டுதே!
100 மீட்டர் உயரத்தில் இருந்து இடைவிடாது விழும் நானென் நீர்வீழ்ச்சியால், ஐலாவோ மலையடிவார வனப்பகுதியின் செழிப்பு பாதுகாக்கப்படுகிறது.
வியக்க வைக்கும் வானவில் நீர்வீழ்ச்சி
யோஸ்மைட் தேசிய பூங்காவில் உள்ள நீர்வீழ்ச்சி மீது, சூரிய வெளிச்சம் படும் போது மொத்த நீர்வீழ்ச்சியும் வானவில் கோலம் பூண்டு வண்ணமயமாக காட்சியளிக்கிறது.
Antelope பள்ளத்தாக்கின் அசரவைக்கும் அறிவியல் பின்னணி
Canyon என்பது பாறைகளுக்குள் உருவாகும் குறுகலான நீளமான பாதை ஆகும். நூறு வருடங்களுக்கும் மேலாக பாறைகளின் வெடிப்புகளுக்குள் ஊடுருவும் தண்ணீரால் தான் Antelope Canyonஇன் தனித்துவமான வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
பிரமிக்க வைக்கும் பூமியின் கண்
நீலம் மற்றும் டர்கோய்ஸ் நிறத்தில் கண் போன்று காட்சியளிக்கும் இந்த நீரூற்று பூமியின் கண் என அழைக்கப்படுகிறது.