அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் (California)வில் உள்ள யோஸ்மைட் தேசிய பூங்காவில் உள்ள நீர்வீழ்ச்சி மீது, சூரிய வெளிச்சம் படும் போது மொத்த நீர்வீழ்ச்சியும் வானவில் கோலம் பூண்டு வண்ணமயமாக காட்சியளிக்கிறது.
வியக்க வைக்கும் இந்த அரிய நிகழ்வு குறிப்பிட்ட கால சூழ்நிலைகளில் மட்டுமே தென்படுகிறது.
https://www.instagram.com/reel/Chl1IfDrWOq/?utm_source=ig_web_copy_link