கோடி அருவி கொட்டுதே!

227
Advertisement

சீனாவில் ஜின்பிங் மாகாணத்தில் உள்ள ஐலாவோ மலையில் இருந்து பாயும் நானென் நீர்வீழ்ச்சியில் வருடம் முழுவதும் வற்றாத நீர் வரத்து, வியக்கவைக்கும் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

100 மீட்டர் உயரத்தில் இருந்து இடைவிடாது விழும் நானென் நீர்வீழ்ச்சியால், ஐலாவோ மலையடிவார வனப்பகுதியின் செழிப்பு பாதுகாக்கப்படுகிறது.

https://www.instagram.com/reel/Ch8_4TfAfcx/?utm_source=ig_web_copy_link