Wednesday, April 24, 2024
Home Authors Posts by Ramesh

Ramesh

205 POSTS 0 COMMENTS

கேரளாவில் மைல்டு போதை தரும் புது சரக்கு …முதல்வர் ஒப்புதல் ..

0
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புதிய மது கொள்கைக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது .அதன்படி கேரளாவில் அன்னாசி, பலா, வாழை போன்ற பழங்களில் இருந்து குறைந்த...

ஆலியா பட்டுடன் எப்போது திருமணம் நடிகர் ரன்பீர் கபூர் சொன்ன தகவல்

0
நடிகை ஆலியா பட்டும் நடிகர் ரன்பீர் கபூரும் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து காதலித்து வருகின்றனர். ரன்பீர் கபூரின் சமீபத்திய பேட்டியொன்றில் ஆலியா பட்டுடன் எப்போது திருமணம் என்ற கேளிவிக்கு பதில் தந்த ரன்வீர்...

OTT-யில் ரிலீஸ் ஆகும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்…

0
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 40வது திரைப்படம் எதற்கும் துணிந்தவன் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா நடிப்பில் இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகியது.கடைசியாக 'காப்பான்' திரைப்படம் தான் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.அது வெளியாகி...

நாள் ஒன்றுக்கு 1000 கோடி சம்பாதிக்கும் அதானி

0
கவுதம் சாந்திலால் அதானி குஜராத்தில் பிறந்தவர் . 1988-ம் ஆண்டு அதானி எக்ஸ்போர்ட் என்ற பெயரில் ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கினார். அன்று சிறிய வர்த்தகராக வாழ்க்கையைத் தொடங்கி 59 வயதில் இன்று ரூ.6,67,500...

புனேவில் போர் விமானம் தரையிறங்கும் போது டயர் வெடித்தது…விமானங்கள் தாமதம்

0
புனே சர்வதேச விமான நிலையத்தில், சுகோய் போர் விமானம் தரையிறங்கும் போது அதன் டயர் வெடித்தது. இந்த விபத்தால் பெரிய சேதம் ஏற்படவில்லை என்றாலும், விமான ஓடுதளம் 2 மணி நேரம் மூடப்பட்டது....

அமெரிக்கா அறிவிப்பு…கொரோனா ஆபத்து குறைவான நாடு இந்தியாதான்

0
இந்தியாவை மிகக்குறைந்த பயண ஆபத்து உள்ள நாடாக அமெரிக்கா அறிவித்துள்ளது.இதுபற்றி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில் இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கு முன் தடுப்பூசி...

ஓரிரு நாளில் சூரியப்புயல் உருவாக போகிறது …விளைவுகள் என்னவாக இருக்கும்

0
சூரியனில் வெப்பப் பேரலை ஏற்பட்டதன் விளைவாக வரும் நாட்களில் சூரிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.சூரிய துகள்களில் ஏற்பட்ட வெடிப்பால் அதிவேக சூரியக் காற்று சூரியனில் இருந்து வெளியாகியுள்ளது.இது பூமியின் வளிமண்டலத்தை...

நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகும் கீர்த்தி ஷெட்டி

0
நடிகர் சூர்யாவுக்கு சினிமாவில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்கள் நந்தா மற்றும் பிதாமகன் ஆகும்.இந்த இரு படங்களையும் இயக்கியவர் பாலா. பல ஆண்டுகளுக்கு பிறகு பாலாவின் இயக்கத்தில் சூர்யாமீண்டும் நடிக்க உள்ளார். இதற்கான...

தமிழக அமைச்சரவையில் இரு அமைச்சர்கள் மாற்றப்பட்டனர்

0
போக்குவரத்து மற்றும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டது.இரு துறைகளிலும் அமைச்சர்களாக இருந்தவர்கள் பரஸ்பரம் மாற்றப்பட்டுள்ளனர்.போக்குவரத்துத் துறை அமைச்சராக சிவசங்கரனும் , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ராஜகண்ணப்பனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எடை கூடிய நடிகை அனுஷ்கா…ரசிகர்கள் வருத்தம்

0
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்காவுக்குஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.பாகுபலி படத்தில் அவரது நடிப்பு மற்றும் தோற்றம் இன்றும் ரசிகர்களால் நினைவு கூறப்படுகிறது. கடைசியாக 2020-ல் வெளியான சைலன்ஸ் படத்தில்...

Recent News