Advertisement
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புதிய மது கொள்கைக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது .அதன்படி கேரளாவில் அன்னாசி, பலா, வாழை போன்ற பழங்களில் இருந்து குறைந்த போதை தரும் மது தயாரிக்க அனுமதி தருவதே இந்த முடிவாகும்.இந்த அறிவிப்பினால் மது பிரியர்கள் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளனர்.