எடை கூடிய நடிகை அனுஷ்கா…ரசிகர்கள் வருத்தம்

113
Advertisement

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்காவுக்குஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.பாகுபலி படத்தில் அவரது நடிப்பு மற்றும் தோற்றம் இன்றும் ரசிகர்களால் நினைவு கூறப்படுகிறது. கடைசியாக 2020-ல் வெளியான சைலன்ஸ் படத்தில் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் அனுஷ்கா தற்போது பட விழாவில் பங்கேற்ற வீடியோ வெளியாகி வைரலாகிறது. அதில் அனுஷ்கா உடல் எடை கூடி ஆளே மாறிப்போய் காணப்படுகிறார் . அதை பார்த்த அவரது ரசிகர்கள் அவரது கம்பீரமான தோற்றம் எங்கே போனது என புலம்பி வருகிறார்கள்.