நாள் ஒன்றுக்கு 1000 கோடி சம்பாதிக்கும் அதானி

547
Advertisement

கவுதம் சாந்திலால் அதானி குஜராத்தில் பிறந்தவர் . 1988-ம் ஆண்டு அதானி எக்ஸ்போர்ட் என்ற பெயரில் ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கினார். அன்று சிறிய வர்த்தகராக வாழ்க்கையைத் தொடங்கி 59 வயதில் இன்று ரூ.6,67,500 கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரராக உருவெடுத்துள்ளார் . கமாடிடி வர்த்தகத்தில் தொடங்கிய இவரது தொழில் வாழ்க்கை இன்று துறைமுகம், சுரங்கம், மரபுசாரா எரிசக்தி என பரந்துபட்டு விரிந்துள்ளது.முதல் தலைமுறை தொழில் முனைவரான அதானியின் வளர்ச்சியை இன்றைய இளம் தலைமுறை உணரவேண்டிய தருணம் . அந்த உழைப்பே அவரை இந்த உயரத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது , நீங்களும் முயற்சிக்கலாமே .