ஆலியா பட்டுடன் எப்போது திருமணம் நடிகர் ரன்பீர் கபூர் சொன்ன தகவல்

91
Advertisement

நடிகை ஆலியா பட்டும் நடிகர் ரன்பீர் கபூரும் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து காதலித்து வருகின்றனர். ரன்பீர் கபூரின் சமீபத்திய பேட்டியொன்றில் ஆலியா பட்டுடன் எப்போது திருமணம் என்ற கேளிவிக்கு பதில் தந்த ரன்வீர் இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவிக்க முடியாது. நானும், ஆலியாவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளும் திட்டத்தில் இருக்கிறோம். விரைவில் என்றால் அடுத்த மாதமா என்று கேட்டதற்கு, தேதியைக் குறிப்பிட்டு சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.