OTT-யில் ரிலீஸ் ஆகும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்…

566
Advertisement

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 40வது திரைப்படம் எதற்கும் துணிந்தவன் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா நடிப்பில் இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகியது.
கடைசியாக ‘காப்பான்’ திரைப்படம் தான் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.அது வெளியாகி கிட்டட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட உள்ளது. இதை நெட்ப்ளிக்ஸ் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.